பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96

நடப்போம். ஜ ப் பா னி லே அப்படித்தான். ஜா வித்யாசத்தை முதலாவது நீக்கிவிட்டுத்தான் மறுவே: பார்க்கத் தொடங்கினர்கள். ஜப்பானியரைப்பே இருப்போம்” என்றார்.

“ஹிந்துக்களைப்போலவே இருப்போம்’ என்று நாடு சொன்னேன்.

“எப்போதும் பிரிவும் சண்டையும் இருக்கவேண் மென்பது உம்முடைய ககதியோ?” என்று வீரப்ப முதல் யார் கேட்டார். “வேண்டியவர்கள் எல்லாம் பூணு. போட்டுக்கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளிய!ை யாளமாக அந்தக் காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமாக ஹிந்துக்கள் எல்லாரும் பூணுரல் போட்டுக்கொள்ளலாம் மற்றவர்கள் சரி சமானமாக இருக்கலாம். பூணுரல் இரு தாலும் ஒன்றுபோலே, இல்லாவிட்டாலும் ஒன்றுபோலே ஹிந்துக்களெல்லாம் ஒரே குடும்பம். அன்பு காப்பாற்றும் அன்பே தாரகம்’ என்றேன். அன்பே சிவம்’ என் பிரமராயர் சொன்னர். இவ்வளவுடன் காலை சை கலைந்தது.

18. பஞ்சமர்

(குறிப்பு : பஞ்சமர், ஜாதிக் குழப்பம், ஜாதி பேத விரோதங்கள், பிராமணன் யார் என்ற நான்கு கட்டுரைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இவை ஆழ்ந்த சிந்தனையைத் துரண்டு கின்றன. எல்லாரும் நன்கு மனதில் பதியவைத்து கொள்ளத் தக்கவை. ஆகவே இவற்றைச் சேர்த்து ஒருங்கே தருகின்றேன்.