பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

உன் மனம் அதை நினைத்து நினைத்துக் கொதிக்கவில்லையா?? என்று கேட்டார்.

அதற்குக் கிழச் சாம்பான்:

‘இல்லை, சாமீ; என் மனம் அதிலே கொதிப்படைய வில்லை. மனிதருடைய இஷ்டப்படி இந்த உலகம் நடப்ப தாக மூடர் நினைக்கிரு.ர்கள். நீங்கள் சொல்லிய அநியாயம் என் கண்ணுக்குத் தெரியத்தான் செய்கிறது. அதிலே வருத்தமில்லை. விதிப்படி எல்லாம் நடக்கிறது. அநியாயம் உலக முழுதையும் சூழ்ந்திருக்கிறது. சிக்கிரம் அழிந்து போய்விடும். உலகத்தில் அநியாயம் குறைவுபடும்போது எங்கள் ஜாதிக்கும் நியாயம் கிடைக்கும். அதைப்பற்றி எனக்குக் கொஞ்சமேனும் பயமில்லை. எந்த அநியாயமும் உலகத்தில் நீடித்து நிற்காது. ராவணுதிகள் இப்போதிருக் கிறார்களா? அவர்கள் காலத்தில் என்ன அநியாயம் நடந்தது! பிராமணர்களுடைய யாகத்தை அழிக்க வில்லையா? மனிதர்களைப் பிடித்துப் பிடித்துத் தின்ன வில்லையா?......

கேட்டீர்களா சாமிமாரே? என் தகப்பனர் இறந்து போய் இப்போது நாற்பது வருஷமாகிறது. அவர் தொண்ணுாற்றிரண்டு வயதிருந்தார். சாகும் வரையில் பேச்சு வார்த்தை தள்ளாடவில்லை. உறுதியாகவே யிருந் இார். அவர் செத்துப் போவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னே ஒரு நாள் பாதி ராத்திரியில் என்ன எழுப்பிப் க்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு பல செய்திகள் சான்னர். அதில் ஒரு வார்த்தை இப்போது எனக்கு இாபகம் வருகிறது. கேட்டீர்களா, சாமிமார்ே? என் ப்ேபனர் சொன்னுர்: “அடே, லக்ஷ்மணு, நான் எப்போது சித்துப் போவேனே தெரியாது. ஆனல் என்னுடைய

எனக்குச் சொல்விவைத்த ஆச்சரியமொன்றை உனக்

பா. ச.--12