பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 5

கோயிற் பரிபாலனமும், அங்ஙனமே ஏழைகளுக்கு வீடு ட்டிக் கொடுப்பதும், தொழில் ஏற்படுத்திக் கொடுத்து னவு தருவதும் ராஜாங்கத்தாரின் கடமை என்பது ட்டுமன்றி, கிராமத்து ஜனங்கள் அத்தனே பெருக்கும் பாதுக் கடமையாகும்.

(ஊ) பொருள் நூல்

பொருள் நூலைப்பற்றிய ஆரம்பக் கருத்துக்களை ரணுக்கர்களுக்கு போதிக்குமிடையே, தீர்வை விஷ த்தை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். ஜனங்களிடம் ர்வை எத்தனைக்கெத்தனை குறைவாக வசூல் செய்யப் டுகிறதோ, அங்ஙனம் குறைவாக வாங்கும் தீர்வையி குந்து பொது நன்மைக்குரிய காரியங்கள் எத்தனைக் அத்தனை மிகுதியாக நடை பெறுகின்றனவோ, அத்தனைக் இதனை அந்த ராஜாங்கம் நீடித்து நிற்கும்; அந்த னங்கள் rேமமாக வாழ்ந்திருப்பார்கள். வியாபார ஷயத்தில், கூட்டு வியாபாரத்தால் விளையும் நன்மைகளை 1ணுக்கர்களுக்கு எடுத்துக் காட்டவேண்டும். மிகவும் “ஸ்மான இடத்தில் விலைக்கு வாங்கி, மிகவும் லாபகர ன சந்தையில் கொண்டுபோய் விற்கவேண்டும் என்ற ழய வியாபாரக் கொள்கையை எப்போதும் பிரமான கக் கொள்ளக் கூடாது. விளைபொருளும் செய்பொருளும் சூசிக்கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கி, அவை ண்டியிருக்குமிடத்தில் கொண்டுபோய் விற்கவேண்டும் பதே வியாபாரத்தில் பிரமாணமான கொள்கையாகும்.

வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ஙனம் சிறந் தா அதுபோலவே கைத்தொழிலிலும் கூட்டுத் ரழிலே சிறப்பு வாய்ந்ததாம். முதலாளி யொருவன்கீழே தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும்