பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80

இங்ஙனம், ‘பரிபூர்ண ஸ்மத்வ மில்லாத இடத்தி ஆண் மக்களுடன் நாம் வாழமாட்டோம் என்று சொல் தல்ை, நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புரு சமூகத்தாராலும் ஏ ற் பட க் கூ டி ய கொடுமை8 எத்தனையோயாயினும், எத்தன்மை யுடையனவாயினு: அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்: கூடாது. ஸ்ஹோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சா தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிரு கள்; ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்க ஆதலால், ஸ்ஹோதரிகளே, பெண் விடுதலைக்காக இந் கூடிணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நர் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணை செய்வா வந்தே மாதரம்.

14. புனர் ஜன்மம்

(குறிப்பு : இக்கட்டுரையே பேசுகிறது. வேறு விளக்கம் தேவையில்லை. பாரதியார் நேர்மை யற்றவர்களை வன்மையாகக் கண்டிக்கிரு.ர். பாம்பு, நாய் என்று சொல்லவும் தயங்கவில்லை.)

பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் கர்மத்தினுடைய பலகை அடுத்த ஜன்மத்தில் உயர்ந: பிறப்பேனும் தாழ்ந்த பிறப்பேனும் கிடைக்கும் என்ப; நமது தேசத்துப் பொதுநம்பிக்கை. பாவம் செய்யு ஒருவன, நீ அடுத்த ஜன்மம் மிருகமாகப் பிறப்பா, என்றால் அவனுடைய மனம் பதைக்கிறது. ஆனால், @ ஜன்மத்திலேயே மனிதர்கள் தாம் மிருகங்களைப் போலிரு. பதைக் கவனிப்பது கிடையாது. ஒவ்வொரு நிமிஷத்தி;ே யும் ஒருவன் நினக்கும் நினைப்புகளும் செய்யும் செய்:ை