பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


73

எண்ணங்கள் கொண்டிருந்தார். அதற்கு இக் கட்டுரையும் ஓர் எடுத்துக் காட்டு.

எவ்வாறு மேல் நாட்டில் தொழிலாளர் பற்றிய பிரச்சினைகள் எழுந்தன, ஏன் எழுந்தன, அவற்றை எவ்வாறு தீர்க்க முயல்கின்றனர் என்றெல்லாம் இக்கட்டுரையில் நன்கு விளக்கி யுள்ளார்.

தொழில் வளம் பெருகிவரும் நமது நாட்டி லும் தொழிலாளர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், அவ்வாறு செய்வ தால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பன வற்றை மேல் நாட்டைச் சான்றாகக் காட்டி எழுதியிருக்கிரு.ர். அங்கு உண்டான தொழிலாளி முதலாளி இவர்களுக்கிடையே மூண்ட பகைமை உணர்ச்சிக்ளேத் தொடக்கத்திலேயே களையவும் வழி சொல்கின்றார்.

தொழிலாளியின் கடமை யாது என்று எடுத்தோதுகின்ற அதே மூச்சில் தொழிலாளி களின் விஷயத்தில் நாம் உயர்ந்த மதிப்புச் செலுத்தவேண்டும் என்று திட்டமாகத் தெரி வித்துவிடுகிரு.ர்.)

தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்

கைத்தொழிலாலே செல்வம் விளைகிறது. அறிவுத் தாழிலால் அது சேகரிக்கப்படுகிறது. கைத்தொழில் ‘ல்வத்தை ஏற்படுத்துகிறது. அறிவுத்தொழில் கைத் “ழிலே நடத்துகிறது. புத்தியில்லாத மூடர்கள் சக்கர த்ேதிகளாகவும், ராஜாக்களாகவும், பெரிய நில ஸ்வான்