பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78

என் போன்றாருக்கெல்லாம் மிக மகிழ்ச்சி தரத்தக்கதொ. செய்தியாம்.

தொழிலாளிகள் என்போர் சரீரத்தால் உழைத்து வேலைசெய்கிறவர்களே என்று சிலருக்கு எண்ணமிரு’ கலாம். அது தப்பு. சரீரத்தாலாகட்டும், புத்தியால் கட்டும், முதலாளிக்குட்பட்டு வேலை செய்கிறவர்கள் எல்லாருமே தொழிலாளிகள் என்று அந்த வ்யாஸ் எழுதியவர் சொல்லுகிறார். இது நம்முடைய தேசத்தர் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம். ஏனெனி: நம்மவருடைய மனதில் இந்த விஷயம் பதிவு பெறுத: மிகவும் சிரமம்.

குமாஸ்தாக்கள், உபாத்தியாயர்கள் முதலியவர்களு தொழிலாளிகளே என்று அந்த வ்யாஸ் மெழுதியவ் சொல்லுகிரு.ர். எனவே, என்போன்ற நூலாசிரியர்களு தொழிலாளிகளே. முதலாளிகூட, ஆள் நியமித்தல் வேலையை மேற்பார்த்தல், வியாபார சம்பந்தமா. கணக்குகளை கவனித்தல் முதலிய செய்கைகளா தொழிலாளி ஆகிருன்.

முதலாளி, தொழிலாளி என்னும் இந்தக் ககதிபேதே நமது நாட்டுக்குப் புதிது. நூலாசிரியரும் வீதி பெருக் வோரும் ஓரினமாகச் சேர்ந்து, வைசியருக்கு விரோதமாக போராடுதல் நமது தேசத்தில் நேற்றுவரை நினைக்கொணு தோர் செய்தியாக இருந்தது; இன்று ஸாத்யமாகிவிட்டது இது ஐரோப்பிய தொழில் முறைமைகளும் கொள்கைகளு நம்முடைய தேசத்தில் பரவுவதால் ஏற்படும் இன்றியன் யாத விளைவாகும்.

நம்முடைய தேசத்தில் நெடுங்காலமாக நடைபெற வரும் அனுஷ்டானப்படி நூலாசிரியரும் உபாத்தியாயரு தலைமை வுர்ணம். அரசர் அதற்கடுத்தபடி முதலாளிச்