பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னனேய புகழுடையாய்: கினைக்கண்ட பொழுதுதலே தாழ்ந்து வந்தேன் உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம் எனக் கருதி வந்தேன்' இவ்வாறு பாரதியார் உள்ளம் உருகிப் பாடுகின்ருர். அந்தோ! நீ அகன்ற துயர் உரைக்கற் பாற்ருே' என்று குமுறுகிரு.ர். "அந்தோ! மறலி நம் அமுதினைக் கவர்ந் தான்” என்று புலம்புகிருள். நீயில்லாத எட்டயபுரத்திற்கு மீண்டும் வந்தால் எளியேனுடைய மனம் எப்படித் தவிக்குமோ என்றும் அந்த இரங்கற் பாடலிலே கதறு கின்ருர். பாரதியார் காளிதேவியிடம் வரங் கேட்கிருர் யோக சக்தி என்ற தலைப்புள்ள அந்தப் பாடல் எல்லாராலும் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. காளீ வலிய சா முண்டி-ஒங் காரத் தலைவியென் னிராணி-பல நாளிங் கெனய லேக்க லாமோ-உள்ளம் நாடும் பொருளடைதற் கன்ருே-மலர்த் தாளில் விழுக் தடயங் கேட்டேன்.அது தாாயெனில் உயிரைத் தீராய் என்று பாடலிலே உணர்ச்சி பொங்கி வழிகின்றது. அப்பாடலில்தான் தோளை வலியுடையதாக்கி-உடற் சோர்வும் பிணி பலவும் போக்கி.அரி வாளேக் கொண்டு பிளந்தாலும்-கட்டு மாரு உடல் உறுதி தக்து என்று தம் உள்ளத்தின் ஆசைகளேயெல்லாம் கொட்டி வரங் கேட்கிழுர்.