பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


五强 குயில் கூறுவதாக இவ்வரிகள் வந்திருந்தாலும் பாரதியார் இந்த இசைகளில் நெஞ்சைப் பறிகொடுத்த உண்மையையே வெளியிடுகின்றன. இவ்வரிகளைவிடப் பன்மடங்கு தெளிவாக மேலும் சில வரிகள் வருகின்றன. குயில் குரங்கோடு காதல் .ெ ய்கின்றது இரண்டாம் நாளில். மூன்ரும் நாளில் குரங்கை மறந்து குயில் ஒரு காளை மாட்டுடன் காதல் பேசுகின்றது. இவற்றைக் கண்ட கவிஞனுக்குக் குயிலின் மேல் சீற்றம் பொங்கி எழு கின்றது. அந்த நிலையினிலும் குயிலின் பாட்டில் அவன் மெய்மறந்து நிற்கின்ருன். பிரம்மாவின் படைப்புத் திறனை மெச்சிப் பேசு கின்ருன், நான்முகனே, நீ நீரைப் படைத்தாய்: நிலத் தைப் படைத்தாய்; காற்றை முன்னே ஊதிய்ை; காணரிய வாணவெளி தோற்றுவித்தாய்; வானத்தில் அண்டங்களே நிரப்பி, அவற்றைச் சுழன்ருேடும்படி செய்தாய்: காலம் படைத்தாய்; நாள்தோறும் தோன்றி மறையும் உயிரினங் களே உண்டாக்கிளுப். இவை பெரிய சாதனைகள்தான் என்ருலும் இவற்றைவிட அதிசயமான ஒர் ஒப்பற்ற சாதனை செய்திருக்கின்ரு:யே அந்தத் திறமையை யாரால் போற்ற முடியும்? அதிசயம் அதிசயம்' என்று சால் நன்கு பாராட்டிவிட்டுப் பாட்டின் பெருமையைப் பேசத் தொடங்குகிருர்: ஆளுலும் கின்றன் அதிசயங்கள் யாவினுகே கானமுதம் படைத்த காட்சிமிக விக்தையடா! காட்டு நெடுவானம், கடலெல்லாம் விங்தையெனில் பாட்டினப்போல் ஆச்சரிப்ம் பாரின்மிசை இல்லையடா! பூதங்கள் ஒத்துப் புதுகைதரல் விந்தையெனில் காதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ?