பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே ரே م{i_ כ"א பரத நாட்டியக் கூத்திடுவி தொழில் 27. ஸங்கீதத்திலே ஸ்வர ஸ்தானங்கள் ஸ,ரி,க.ம,ப, த, நி-என ஏழு இருக்கின்றன. ஆளுல் நாம் எந்த ஒலியையும் 'ஸ் (ஸ்ட்ஜம்) என்று வைத்துக் கொண்டு அதற்குத் தக்கபடி மற்ற -iரி, க, ம, ப, த, நி -பாடலாம். நாம் பாடும்போதே கீழே சில ஸ்வரங்கள் எட்டாது போனுல் சுருதியை மாற்றிக் கொள்ளுகிருேம், அதாவதுதிருஷ்டாந்தமாக-முன்பு 'க' (காந்தாரம்) அல்லது 'ம' (மத்யமம்) சொன்ன இடத்தை இப்போது "ஸ்' (ஸ்ட்ஜம்) என்று வைத்துக்கொண்டு அதற்கு மேல் அவ்வோசைக்குத் தக்கபடி கி, க, ம, ப, த, நி, ஏற்றிக்கொண்டு போகிருேம், எப்படி நாம் சொன்னபோதிலும் ஸாதாரண மனித னுடைய தொண்டையளவு இரண்டரை ஸ்தாயிதான். ஒரு ள, ரி, க, ம, ப, த, நி, மேல் ஸ்தாயி, அதற்கு மேலே ஸ், ரி, க, ம, ப, த, நி, மேல் ஸ்தாயி. எடுப்புக்குக் கீழே யுள்ளது கீழ் ஸ்தாயி. இங்ஙனம் எலாதாரண மனிதனுடைய தொண்டைக்கு இரண்டரை ஸ்தாயிதான் எட்டும். வருக்கு மூன்று ஸ்தாயியும், சிலருக்கு இன்னும் அதிகமாகவும் எட்டக்கூடு மென்று சொல்லுகிறர்கள். இருந்தாலும் மூன்றரை ஸ்தாயிக்கு மேலே பேசுதல் ஸாத்தி பமில்லை. ஆனல் ஒலியுலகத்தில் அநந்த ஸ்தாயிகள் இருக் கின்றன. ஒலியுலகத்து ஸ்தாயிகள் அந்ந்தமாயினும் மனித னுடைய தொண்டைக்கு இரண்டரை ஸ்தாயிகள் மாத் திரமே எட்டுவது போல, அவனுடைய செவிப்புலனுக்கும்