பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


醫 வேட்டுவர் சார்பினிைே-சில வீர ரிடத்திலும், வேந்த ரிடத்திலும், மீட்டு மவள் வருவாள்-கண்ட விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம். அம்மா! 7 முன்ருவது-காளி காதல் பின்னெர் இராவினிலே-கரும் பெண்மையழகொன்று வந்தது கண் முன்பு, கன்னி வடிவமென்றே-களி கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில் அன்னே வடிவமடா!- இவள் ஆதி பராசக்தி தேவி யடா-இவள் 8 ・豊-*ァ・エ子や இன்னருள் வேண்டுமடா!-பின்னா யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! செல்வங்கள் பொங்கிவரும்: -நல்ல தெள்ளறி வெப்தி நலம்பல சார்ந்திடும்; அல்லும் பகலுமிங்கே-இவை அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று வில்லை யசைப்பவாே-இந்த வேலே யனைத்தையும் செய்யும் வினைச்சியைத் தொல்லை தவிர்ப்பவளே-நித்தம் தோத்திர்ம் பாடித் தொழுதிடு வோமடா 3. ஆறு துணை ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்-பரா சக்தி ஒம் சக்தி ஒம் சக்தி ஒம். ஒம் சக்தி ஒம் சக்தி ஓம் சக்தி-இம் சக்தி

  • * సి - : : ~ ; } ஒம் சக்தி ஓம் சக்தி ஒம்.