பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணுய்; இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்! ஈன்றவளேlபள்ளி எழுந்தரு ளாயே! 11. பாரத மாதா நவரத்தின மாலை (இப்பாடல்களில், முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள், இயற்கைப் பொருளிலேனும், சிலேடைப் பொரு விலேனும் வழங்கப் பட்டிருக்கின்றன.) 8. காப்பு வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமா தாவின் பதமலர்க்கே-சீரார் நவரத்ன மாலையிங்கு நான்குட்டக் காப்பாம் சிவரத்ன மைந்தன் திறம். வெண்பா திறமிக்க நல்வயிரச் சீர்திகழும் மேனி அறமிக்க சிந்தை அறிவு-பிறநலங்கள் எண்ணற் றனபெறுவார் இந்தியா என்றநின்றன் கண்ணுெத்த பேருரைத்தக் கால். (கட்டளைக் கலித்துறை) காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக் கும்பிட்டுக் கம்பனமுற் ருேலமிட் டோடி,மறைந்தொழி வான்; பகை யொன்றுளதோ?. நீலக் கடலொத்த கோலத்தி ஞள்மூன்று நேத்திரத்தாள் காலக் கடலுக்கோர் பாலமிட் டாள்.அன்னை காற்படினே.