பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1933ம் உலகத்தையும் ஏற்கவில்லை. இந்த உலகம்தான் மன்னர்களாலும் மத குருக்களாலும் நரகமாகிவிட்டது; இந்தக் கொடூ¢3) நளைப் போக்கில் இந்த உலகத்தையே சொர்கws 4வாக்க முடியும் என்பது அவன் கருத்து , எனவே தால் உலகத் 5335 * 'ஆனந்த பூமியே! சொர்க்கத்தின் 821தார்த்தமே! என்று அழைக்கிறான். அடுத்து, இந்த உலகத்து மனிதர்களிடையே வறுமை நிலவுகிறது என்றாலும், இந்த உலகம் வறுமைப்பட்டதல்ல என்றும் அவன் கருது கிருன். இயற்கையின் ஆத்மாவாவது இந்த உலகத்தை அழகுறப் 4.டைத்ததோடு மட்டுமல்லாமல், பூமிப் பரப்பின் மடியில் ஏராளமான செல்வத்தையும் நிறைத்து வைத்திருக் கிறது” (“ராணி 487'ப்', 'படலம் 4, வரிகள் 80-91) என்றும் அவன் உணர்கிறான்: (Nature's Sce that formed this world so beautiful That spreact Earth's lap wit!: plenty.) . ' . ' . இல்லr று செல்ல வளம் List:டத்த உலகில் ஏனைய மிருக நாவிக ளெல்லாம் துன்ப துயரங்களற்று வாழும்போது, 40விதிக்? 1மட்டும் அழிவையும் தீமையையும், அடிமைத் த வளத்தையும் தனக்குத்தானே குவித்துக் கொண்டான். அது இயற்கையின் குற்றமா? இல்லை, மனிதர்களின் குற்றம் தான்' என்றே ஷெல்வி கருதுகிறான், மனிதர்களிடையே நிலவும் இந்தப் புன்மைகளையும் பாவச்செயல்களையும் போக்க முடி, யும் என்பதிலும் அவன் நம்பிக்கை கொள்கிறான். ஷெல்லி பிற்காலத்தில் ஏசு கிறிஸ்துவின் தியாகத்தைப் போற்றினான்; எனினும் எந்தக் காலத்திலும் அவன் கிறிஸ் தவத்தை ஏற்கவில்லை என்பதை முன்னர் பார்த்தோம். இன் ைறய உலகில் மனிதன் பல்வேறு பாவங்களைச் செய் கிழும் என்பதை உணரும். ஏற்கும் ஷெல்லி, கிறீஸ்தவ மதம் சுழம் ஆதிபாவ தத்துவத்தை ஏற்கவில்லை. பாவிகளை ரட்சிக்கும் பொறுப்பு பரம பிதாவுக்கோ , தேவகுமார 6.க.44 7" இருப்பதாகவும் அவன் கருதவில்லை. மாறாக, மனிதர் களே தமது பாவங்களைப் போக்கித் தம்மைத் தாமே, ரட்சித் துக்கொள்ள முடியும் என்றும். மனிதன் தனது குறை 110