பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாgy உயிரைத் தியாகம் செய்பவர்கள் மட்டுமல் வாது, வாழும் காலத்திரம் நல்லது கெட்டது தெரிந்து வாழ் வதே மனிதனைத் தேவ நிலைக்கு உயர்த்து மென்றும், அப்படி. வாழாத, வர்கள் மிருக நிலைக்கே தாழ்வார்களென்றும் அவன் 2றிதோரிடத்தில் பின்வருமாறு கூறுகிறான் : தக்க இன்ன தனதன இன்ன என்றும் ஓக்க உன்னல ராபிதY, உயர்ந்துள்ள மக்களும் விலங்கே; ட்வின் நெறி புக்க:ேள் அங்கவிலங்கும் புத்தேளிரே. (கம்ப, கிட். வாலிவதை, 21 (2) இவ்வாறு இலக்கியங்களிலே காணப்படும் கருத்துக் களோடு, தத்துவ உலகில் ஆத்ம பக்குவம் எய்தி இந்த உலகத்திலேயே பரிபூரணானந்த நிலையை எய்தும் மனிதன் ஜீவன் முக்தி நிலையை (அதாவது உயிரோடு இருக்கும்போதே முக்தி நிலை எய்தல்) எய்திவிடுகிறான் என்று சொல்லப்படும் கருத் தையும் பிணைத்து , பாரதி த 353து அமர நிலைத் தத்து அத்தை 32.ருவாக்கிக் கொள்கிறான். ஆனால் அந்த ஜீவன் முக்தி நிலையம் பாரதிக்கு உலக வாழ்க்கையை மறுக்காத, 24,றக்கணிக்காத ஒன்றாகத்தான் இருக்கிறது. இதனை அவன் தன து * சந்திரிகையின் கதை"யில் பின் வருமாறு வெளியிடு கிறான். ** பொருளில்லாவிடினும், கல்வியில்லாவிடினும் ஒரு லன் ஜீவன் முக்தி பதம் எய்தலாம். ஆனால் காதல் விஷயத் தில் வெற்றி பெறாதவன் முக்தியடைந்து இவ்வுலகில் வாழ் பேது மிகவும் சிரமம் என்று தோன்றுகிறது, பாரதிக்கு அந்த முக்தி நிலையும் இந்த உலக வாழ்க்கைக்காகலே இருக் கின்றது. எனவேதான் அவன், நல்ல துறந்து இங்கு வாழ்வதே விடு ! (அறிதே தெய்வம்) கவலைப் பாடுதலே கருநரகு, அம்மா ! கவலை மாற் திருத்தலே முக்தி - {விநாயகர் நான்மணிமாலை 38) என்று அந்த பூமுக்திநிலையைக் குறிப்பிடுகிறாள். இந்து மதத்