பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தின் சாராம்ச உம் பற்றிப் பாடும்போது இந்த அமர நிலையைப் LYாரதி பின்வருமாறு வியாக்கியானம் செய்கிறான்: பொய், கயமை, சினம், சேர்ம்பர், கவலை, மயல் வீண் விருப்பம், புழுக்கம், அச்சம், ஐயம் எனும் பேகையெலாம் ஞானமெனும் போளாலே அறுத்துத் தள்ளி, எப்போதும் ஆனந்த அடர்நிலையில் போழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர் தப்பாதே இவ்வுலகில் அமரநிலை பெற்றிடுவார், (இந்து மதாபிமான சங்க வாழ்த்துப்பா) இவ்வாறு அவன் இந்துமத சாரத்தில் காண்கின்ற அமர நிலையை யதார்த்தமான, லௌகிகமான வாழ்க்கையிலும் ஏற்ப் பாடுகிறான். எப்படி? பாரத சமுதாயத்துக்குப் பொதுவுடைமைச் சமூக நீதியை வகுத்துக்கூற வந்த 4,37ாரதி,

  • தனி ஒருல்லனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடு

வோம்' எனப் புதிய விதி செய்யத் துணியும் இடத்தில்,

    • எல்லா உயிர்களும் நானே இருக்கிறேன்

எல்: றுரைத்தான் கண்33 (பெருமான். (சரணம் 3) என்ற கீதைக் கூற்றை நினைவூட்டிவிட்டு, அடுத்த அடியில், எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை! இந்தியா உலகிற் களிக்கும் ஆம், இந்தியா உலகிற் களிக்கும் -ஆம், ஆம்! (சரணம் 3) என்று முக்காலும் 'ஆம்' போட்டு உறுதியிட்டுக் கூறுகிறான். எல்லா உயிர்களிலும் ஆண்டவன் இருக்கிறான் என்பது உண்மையானால், ஆண்டவனின் அம்சங்களான அந்த மனிதர் களும் உயிர்களும் வறுமை, பிணி, நோய் முதலிடத துன்பங் களில் உழலலாமா? அந்தத் துன்பங்களைப் போக்கி, கவலையை நீக்கி, அவர்களை உண்மையிலேயே கண்கண்ட ஆண்டவர்களாக, அமர நிலை எய்தியவர்களாகச் செய்ய வேண்டும் என்பதுதான் பாரதியின் குறிப்பு. எனவே தான்