பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப்போர் 2...ளே நொறுக்கி விடுவார்கள். இங்ஙனம் ஒன்}, பத்த' : நாறு) , ஆயிரம், லக்ஷம், கோடியாக ; மனித ஜாதியில் சத்யயுகம் பரவுதலடையும் காலம் ஏற்கெனவே ஆரம்பமாய் விட்டது. இதில் சந்தேகமில்லை, ஆம், 'வேதம் புது2ய செய்' என்று புதிய ஆத்திசூடி4பில் கற்றுத் தரும் பாரதி பழைt.? வேதங்களிலும், இதிகாசங்களிலும், தத்துவங்களிலும் காணப்படும் அமர நிலை, கிருதயுசம் முதலிய கருத்துக்களை எடுத்து, அவற்றைத் தனது 'காலத் துக்கும் தேவைக்கும் ஏற்பப் புதுமை செய்து, பண்பாட் பே...ாடு தழுவி நிற்கும் புதிய சமுதாயத்தையே உருவாக்கச் சபதம் ஏற்கிறான். கலியுகம் மறைந்து கிருதயுகம் தோன்று வதற்கு, திருமால். கல்கியவ தாரம் எடுத்து வரவேண்டிய தில்லை; அதனை மனிதனே, இருபதாம் நூற்றாண்டு மனிதனே சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கையோடு பேசுகிறான் பாரதி, இவ்வாறு பேசிய பாரதி 1917-ம் ஆண்டில் ருஷ்ய நாட்டில் புரட்சி வெற்றி பெற்று, அங்கே கொடுங்கோன்மை மறைந்து, குடியாட்சி மலர்ந்ததைக் கலியுகம் மறைந்து கிருத யுகத்தைத் தோற்றுவிக்கும் “யுகப் புரட்சி” என்று . வருணித்தான். அந்தப் புரட்சியினால் இடிபட்ட அவர் போலே கலி விழுந்தான் ! கிருத யுகம் எழுக மாதோ! என்று கூறி, அத னை வாழ்த்துகிறான். இந்திய தேசியப் போராட்டம் சூடுபிடித்து வந்த காலத்தில், தேச விடுதலை இயக்கத்தை பாழ்த்த கலியுகம் சென்று, மற்றோர் யுகம் அருகில் வரும் பான்மை தோன்ற” *ச் செய்யும் சுபசூசகமாக 1907-ம் ஆண்டில் கருதிய பாரதி, 1917-ம் ஆண்டில் குடி மக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதியை நிலைநாட்டி, ருஷ்ய மக்கள் ஒரு சமத்துவக் குடி யரசைத் தோற்றுவித்ததை, கிருதயுகத்தின் தொடக்கத்தை யும் கலியுகத்தின் வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டும் யுக சந்தி யாகக் காண்கிறான். எனவே அவன் காணும் அமர நிலைக்கும் கிருதயுக வாழ்வுக்கும் சமத்துவ தர் மத்தோடு கூடிய குடி யரசுதான் முதற்படியாக அவனுக்குத் தோற்றுகின்றது என் பதை நாம் கண்டுணர்கிறோம். ஆம். பத்தொன்பதாம் 124