பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்--இங்கு வாழும் மனிதர் எல்லோர்க்கும்; 1.1.பிற்கு உரித்துண்டு வாழ்வீர்-பிறர் Lங்கைத் திருடுதல் வேண்டாம்! . (முரிசு. 22, 23). என்று தனது கவிதையிலும் வலியுறுத்துகிறான். மனித குலம் அமர நிலை வாழ்க்கையை எய்தும் காலத் தில், அவசியம் என்ற சக்தியின் காரணமாக, மரணம் மெது வாக மெல்ல மனிதனை நெருங்கும் என்றும், எனவே மரண IA,மோ, வேதனையோ இல்லாமல் மனிதன் ஆரோக்கிய மா 387 தினற வாழ்வு வாழ்ந்து மரணத்தைத் தழுவுவான் என்றும் ஷெல்லி கூறியதை முன்னர் பார்த்தோம். இதனை சும் புே:கீசரிக்கின்ற பாரதி, தான் காணும் கிருத யுகத்தில் மனிதர்கள் நிறைவாழ்வு வாழவேண்டுமென விரும்புகிறான், இதனை, கணக்கும் செல்லம் , நூறு 21:13து இவையும் தர நீ கடவாயே! விநாயகர் நான்மணி மாலை 7) தோவு லேண்டேன்; நூறாண்டு வேண்டினேன், (வி. நா, மாலை 20) நீ எட, 4 [கழ், வாணன், நிக்கற செல்:ேம், பேரழகு வேண்டு மட்டும் ஈவாய் விரைந்து (வி. நா. மாலை 33} நாறு வயது புகழுடன் வாழ்ந்தவர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும், (வையம் முழுதும். 6) என்றெல்லாம் தெய்வங்களிடம் மனித குலத்தின் சார்பான் அவன் வரங்கள் கேட்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.