பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யெல்லாமே ஒளிவு மறைவற்ற சுயநலத்திள்,- ஒவ்வொன்றின் மீதும் அதன் விலை66) படம் தனது ஆட்சியின் முத்திரையைப் பதிக்கும் சுயநலத்தின்-பகிரங்கச் சந்தையிலே வாங்கவும் விற்கவும் படுகின்றன. காதலும்கூட விற்கப்படுகிறது; எல் லாத் துன்பங்களுக்கும் ஆறுதலான அது, படுமோசமான மரணவேதனை..frக மாற்றப்படுகிறது; முதுமைKானது சுய நல் மான அழகின் வெறுக்கும் கரங்களுக்கிடையில் நடுங்குகிறது ? இளமையின் கறைபடிந்த உத்வேக உணர்ச்சிகள் வாணிபத்தின் நோய் பற்றிய விஷத்திடமிருந்து ஒரு கோரமான வாழ்வைப் பெறத் தயாராகிறது; அதே சமயம், சுகம் காணாத புல்ன்வேட் கையிலிருந்து எழும் கொள்ளைநோய் மனித வாழ்க்கையை ஆயிரந் தலை நாக சர்ப்பம் போன்ற துன்பங்களால் நிறைத்து வைத்திருக்கிறது (படலம் 3, வரிகள் 177-18 5). {All things are sold; the very light of Heaven Is venal; earth's Insparing gifts of love, The smallest and most despicable tnings That lurk in the abysses of t/ze deep All the objects of air life, ever1 life itself, And the poor pittance which laws alicw of liberty, the fellowship of man, Those duties whicl1 his heart of human love Should urge lhim to perform instinctively, Are bought and scld as in a public Xmart 01:ndiscrassing selfishticss, that sets on each its price, the starnp--nmark of her reign Even love is sold; the sclace of all woe Is turned to deadliest agony, old age Shive]'s in selish teauty's loathing arms, And youth's (corrupted inpulses prepare A life of horror from the blighting batae of commerce; whilst the pestilence that springs Fzon unicnoying sensualism, lias filed A11 Eurna.ra life with hydraheaded WOcs). 128