பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வதால், கொடுங்கோலர்களும் காமவேட்கை கொண்ட "லர்களும் பெண்களை இருவரில் ஆழ்த்தி வைக்க முயலும்போது! தமக்குச் சரியாகத்தான் நடந்துகொள்கிறார்கள். ஏனெனில் முன்னவர்கள் அ&#3)மகளையே விரும்புகிறார்கள்; பின்னவர்கள் விளையாட்டுக் கருவியையே விரும்புகிறார்கள். இவ்வாறு பெண்களை அடிமை கொள்பவர்களை அவர் பலவீனமானவர் கள் என்றே கருதினார்: பலவீனமான பலன் னாலிருந்து, பலவீனமான தந்தை வரையிலும் எல்லாம் கொடுங்கோலர் கரும் பகுத்தறிவை நசுக்கியழிக்க நம்புகிழர்க&i'. மேலும், பெண்களின் அறிவை வளர்க்கவேண்டுமென விரும்பிய அவர் பெண்விடுதலைக் ஆப் பெண்களே பெரிதும் பாடுபட வேண்டும் என்றும் கூறினார். பெண்களுக்கென்று சிகம் தணிக்கடமைகள் உண்டு எனச் சுட்டிக்காட்டி, பெண் விடுதலையை மறைமுகமாக மறுக்க முனையும் ச*ல்ஜாப்புக் காரர்களுக்குப் பதிலளிக்கும்போதோ அவர், * பெண்களுக்கு அவர்கள் நிறைவேற்றவேண்டிய பல்வேறு கடமைகள் இருக் கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இவை யனைத்தும் மனிதத்தன்மை கொண்ட கடமைகள்தாம்** என் றும் ஆணித்தரமாகப் பதிலுரைத்தார். இவ்வாறு பல்வேறு உறுதியான, முற்போக்கான கருத்துக்களை வழங்கியவர் மேரி உல்ஸ்டோன் கிராப்ட். தனக்கு மனைவிக்காக வந்த பேரியைப் பெற்றெடுத்துவிட்டு மறைந்து போய்விட்ட இந்தப் பெண்மணி பின் பெண் விடுதலைக் கருத்துக்களில் ஷெல்லி பெரிதும் ஈடுபாடு கொண்டான், அவர் மீது பெரு மதிப்பும் வைத்திருந் தான்; அதனால் அவரது கருத்துக்கள் பலவற்றையும் தானும் பயன்படுத்திக் கொண்டான். இதனை நாம் அவனது " இஸ்லார மின் புரட்சி' என்ற பெரும் படைப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மேலும், ஷெல்லி ஹாரியெட்டை மணந்த காலத்தில் எழுதிய 'ராணி மv> பக் காட்டிலும், அவன் மேரியை அடைந்த பின்னர் எழுதிய 'இஸ்லாமின் புரட்சியில் தான் பெண் விடுதலைபற்றிய அதனது கருத்துக்கள் பெரிதும் இடம் பெற்றன என்றும் சொல்லல ாம். 'இஸ்லாமின் புரட்சி' யை அவள் த து காதலியான மேரிக்கே சமர்ப்பணம் செய்தான். புரட்சிவாதிகளான பெற்றோர்களுக்குப் பிறந்த 13!