பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி அந்தப் புரட்சிக் கருத்துக்களிலும் பெரிதும் உடன்பட்டி ருந்தாள் என்று முன்னர் பார்த்தோம், ஏ! னவே தான் ஷெல்லி யின் புரட்சி மனப்பான்மைக்கு மேரி தகுந்த துணையாகத் தோன்றினாள். அவள் மீது அவன் காதல் கொள்வதற்கு இதுவும் ஒரு காரண டமாக இருந்தது என்றும் சொல்லலாம், இல்லY மின் புரட்சியின் தொடக்கத்தில் 14 பாடல்களில் எழுதியுள்ள சமர்ப்பணத்தில் அவன் மேரியைப்பற்றிப் பின் வருமாறு போற்றிப் புகழ்கிறான் :

    • லட்சிய வேட்கை கொண்ட குழந்தையே! உன்னத

ம? ஏx பெற்றோர்களுக்குப் பிறந்த நீ பிறப்பிலிருந்தே அருமை' 2:3!ாகவுளாக இருந்து வந்திருக்கிறாய் என்று சொல்கிறார்கள், அதைக்கண்டு நான் அதிசயிக்கவில்லை ஏனெனில் மெல்ல அல்லதமமாகும் ஒரு கிரகத்தைப் போன்றதொரு வாழ்க்கை பை பெற்று, இந்த உலகத்தை விட்டுப் பிரிந்த அந்த ஓருயிர், அதன்" பிரிந்து செல்லும் மகத்துவத்தின் கறைபடாத ஒளிப் பிரWாகத்தை உன்மீது போர்த்திச் சென்றுள்ளது, அவளது புகழ் உன்மீது இன்னும் பளிச்சிடுகிறது...' : {' இஸ்லாமின் புரட்சி '-சமர்ப்ப ணம், பாடல். 12). {They say ticz wert lovely from thy birth, Of glorious parents, t}}du aspiring child, 1 ywonder not - for 32c then lett this earth Whose life was 1!ke a setting planet mild, Wh?cin clotlied thee in the radia!nce artikefiled of its : arting glo:">; Still he!' fame Shires 0: thee...) மேற்கண்ட பாடலில் குறிப்பிடப் பெறும் அந்த ஓருயிர் மேரியின் தா 5.7 ன மேல் உல்ஸ்டோன்கிராப்ட்டேதான். அவரைப்பற்றி ஷெல்லி எத்தகைய மதிப்பு வைத்திருந்தான் என்பதை இதன் மூலம் ஊகித்துக் கொள்ளலாம். அவனது 'இஸ்லrபின் வீரட்சி'ல் அவன் லயன்(Laon),சித்னா (Cylina) என்ற யுவனை யும் யுவதியையும் மனித குலத்தின் விடுதலைக் காகப் போராடும் புரட்சிவா திகளாகச் சித்திரித்துள்ளான். எனினும் அந்தக் காவியப் படைப்பின் தலைமை சான்ற பாத் 132