பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{Thus, Cythina Curned with me servitude In whicl; tlie half of hugnankind were mewed Victims of list and hatc, the slaves of slaves). இவ்வாறு பெண்ணடிமைத் தனத்தைப் பற்றிக் கூறு இன்ற) லzான் சித்னாவை நோக்கி பின்வருமாறு பேசுகிறான்:

    • சித் ஷக் கண்ணே ! சுதந்திரமும் சமத்துவமும் பெற்ற

ஆணும் பெண்ணும் இல்லத்தின் சாந்தியை வரவேற்காத வரையிலும், சாந்தியும் மனித இயற்கையும் என்றுமே ஒன்று சேரப்போவதில்லை; இந்தச் சக்தியானது மனித இதயங் களைத் தனது அமைதியும் புனிதமும் கொண்ட ஆசனமாகக் கொள்ளும் முன்பு இந்த அடிமைத்தனத்தை உடைத்தெறிந் தாகவேண்டும்” (சருக்கம் 2, பாடல் 37): (Cythna Sweet.,., Naver will peace and human nature meet 111 free and equal Iman and woman greet Domestic peace; and ere this power can nnake in Inurmal hearts its calm and holy seat Tais slavery must be broken ...} இதனைக் கேட்டவுடன் சித்னாவின்" கண்களில் ஒரு (பேரானந்த ஒளி பிறக்கிறது. அவளோ உடனே “இந்தப் பணி என்னுடையது, லயான் என்னுடையது! {{t shall be mine: th's task, mine Yaoin!) என்று ஆர்வத்தோடு பதி லளிக்கிறாள். ஆம். பெண் விடுதலைக்கான பொறுப்பை அந் தப் புதுமைப் பெண்ணே ஏற்றுக் கொள்கிறாள். மேலும் அவளே பெண் விடுதலையின் அவசியத்தையும் நியாயத்தையும் பற்றிப் பலவாறு எடுத்துரைக்கிறாள்: “பெண் அடிமை யாக இருக்கும்போது ஆண் மட்டும் சுதந்திரமாக இருக்க முடியுமா? இந்த எல்லையற்ற காற்றைச் சுவாசித்துக்கொண்டு உயிர்வாழும் ஒருவரை விலங்கிட்டு, அவர்களை ஆடுண்ட சமாதியொன்றின் சிதைவுக்கு ஆளாக்குவதா? உழைப்பு அல்லது வேதனை ஆகியவற்றைக் காட்டிலும் பளுவான நிந் தனையைச் சுமக்கும் பழிக்கு ஆளாகி, மிருகங்களாகவுள்ளவ ரோடு கூடி வாழும் ஆண்கள், தமது கொடுங்கோலர்களை பற்... பெண் விடு உன ஏற்றுக் கான பெ