பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிதித்து நசுக்கத் துணிய முடியுமா? அவர்களது வீட்டில் குழந்தைகளின் மத்தியில், பெண்ணின் வடிவத்தில் ஒரு சாபம் தென்படுவதை நீயும்தான் அறிவாய் .....* (சருக்கம் 2, பாடல் 43): {Can na73 be firco if woman be a slave? Chain one who lives, and beatins this boundless ais, To the corruption of a closed grave! Can they whose nates are beasts, condemned to year Scorn, heavier far than toil a:d anguishi, dare 10 trainpic 12%eir oppressors?n their born 'Among their babes, thou knowest a ciurse The shape of womer:-) [would wear இவ்வாறு பெண்ணின் வாய்மொழியாகலே! பெண் விடுதலையை வற்புறுத்துகிறான்' ஷெல்வி. மேலும், பெண்களை மிருகசீட்பிறவிகளாகக் கொண்டு வாழும் ஆண்களிடம் ஆண்மையும் வீரமும் இருக்க முடியாது என்றும் கூறுகிறான், அவன து சித்னா பேச்சோடு நிற்காமல் அதற்காகப் பாடு உடவும் செய்கிறாள்; “'வெகுகாலமாகக் கொடுமைப்படுத்தப் பட்டு, கறைப்படுத்தப்பட்டு வந்த பெண்களுக்கு அவள் சம பிமான சட்டங்களையும் நியாயத்தையும் கற்றுக் கொடுக்கிறாள்; இப்போது சுதந்திரம் பெற்றுவிட்ட அந்த அழகிய கரங் களுக்கு, மனித குலத்தில் கையெட்டுத் தூரத்திலுள்ள இனிய கிரியைச் சேகரித்தும் கொடுக்கிறாள்... (சருக்கம் 4, பாட்டு 21: (T'hus she doth equal laws and justice teach Tc woman, Outraged and polluted long; Gathering the sweetest fruit in human teech. For those fair hands 10w free...) இவ்வாறாக, ஷெல்லி மீன் புதுமைப் பெண்ணான சித்னா அவனது *இஸ்லாமின் புரட்சியில் ஆண் பெண் சமத்துவத்தை நிலைநாட்ட வந்த வீராங்கனையாகத் திகழ் பா, ஷெ-10