பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு கற்பைப் பெண்மக்களுக்கு மட்டும் விதித்து, விபஈ!"ரப் பட்டத்தை அவர்கள்மீது மட்டும் சுமத்தி, தம்மைத் தப்பித்துக் கொண்டுவிடும் ஆண்மக்களின் அநீதி யைக்கண்டிக்கின்ற பாரதி இதன் காரணமாகத் தனது புதுமைப்பெண்னை, சும் நிலை என்று சொல்ல வந்தார்--இரு கட்சிக்கும் அஃது பொதுவில் 68வப்போம். (பெண்கள் விடுதலைக் கும்மி) என்று பேச வைக்கிறான். அதேபோன்று,

  • பண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான்

பேனுமாயின் பிறகொரு தாழ்வில்லை! (பெண்கள் வாழ்க!) என்று தானே பேசவும் செய்கிறான் , இவ்வாறு கற்பையும் வாழ்க்கையையும் காதலையும் பேணி வளர்ப்பதற்கே, பெண்விடுதலையும் ஆண் பெண் சமத்துவமும் அவசியம் எனக் கருதுகிறான் பாரதி. எனவே தான்" (பெண்விடுதலைக்காகப் போராடிய மேரி உல் ஸ்டோன் கிராப்டை ஷெல்லி தனது பெண் விடுதலைக்கான கருத்துக்களை வழங்கிய வழிகாட்டியாகக் கொண்டதுபோல், பாரதியும் * 'உனக்குக் கல்யாணமாகியிருக்கிறதா? அப்படி யெனில் உன் மனைவியை உன்னோடு ஏன் அழைத்து வரவில்லை? என்று கேட்டு, அதன்பின் தனக்குப் பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் முதலியவற்றின் அவசியத்தை :ேபும் எடுத்துக் கூறிய பெண்மணியான நிவேதிதா - தேவியை, 'குருமணி' என்று போற்றிப் புகழ்கிறன், ஷெல்லி படைத்துள்ள புதுமைப் பெண்ணைப் போலவே பாரதியின் புதுமைப் பெண்ணும் ஓர் அவதார கன்னிகையாகவே காட்சி தருகிறாள்: மாற்றி வையும் புதுமையுறச் செய்து மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே - ஆற்றல் கொண்ட பராசக்தி »ன்னை, நல் -அருளினால் ஒரு கன்னிகையாகியே நேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்! {புதுமைப் பெண் 10)