பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லிபுரம் காட்சியின் காதல் விஷயத்திலும் அந்தப் பரிபூரண" விடுதலை வேண்டுமென்றும், எனவே கல்யாண பந்தம் என்பது ஒரு கட்டுத்தளை என்றும், காதலுக்கு அத்தகைய கட்டுப்பாடு இருக்கக் கூடாதென்றும், காதலுக்கும் சமு தாயத்தில் விடுதலை தேவையென்றும் கருதினார். அவரது விடுதலைக் காதல் தத்துவத்தைப் பின்வருமாறு விளக்கலாம்: அதாவது மனிதனின்" சட்ட திட்டங்கள் நமது இயற்கை யான மனோவுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதாகப் பாசாங்கு தான் செய்கின்றன. இந்த நிலை அபத்தமானது , காதலிப் பதும் காதலியாதிருப்பதும் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் எப்படி இருக்க முடியும்? காதல் எப்படியோ தோன்றிவிடு கிறது. ஆனால், காதலின் சாராம்சம் என்னவோ விடுதலை தான். எனவே இது கட்டுப்பாட்டின் சூழ்நிலைக்கு ஆளாகும் போது வாடி வதங்கி விடுகிறது. மேலும் காதலானது பயம், பணிவு, பொறாமை இவற்றுக்கு அடங்கி ஒத்துப் போகாதது. காதலுக்குப் பரிபூரண விடுதலையும், பரஸ்பரம் ஆழ்ந்த நம்பிக்கையும் தேcைil . எனவே, திருமண பந்தம் ஒரு சிறைக்கூடம் தான்.

  • மூதா43 வாழ்க்கைச் சூழ்நிலையில் காதல் தனது

மதிப்பை இழந்து போவதும், திருமண பந்தமிருந்தும் காதல் குடியோடிப் போவதும், அதனால் வாழ்க்கையே போவியாக மாறுவதும் சாத்தியம் தான். எனினும், சமுதாயச் சூழ் நிலையை மாற்றி, ஆணுக்கும் பெண்ணுக்கும் பரஸ்பரம் சமத் துவத்தையும் சம சந்தர்ப்பத்தையும் வழங்கி, பரஸ்பரம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட காதல் வெற்றிபெற வழி செய்து, அதன் மூலம் காதலை அதன் உண்மையான அந்தஸ் தைப் பெறவும், திருமண பந்தமென்பது அந்தக் காதலை ' வளர்க்கும் உத்தரவாதமாகவும் உறுதுணையாகவும் சிறக்க வும் செய்யவேண்டும் என்பதுதான் சரியான கண்ணே : ட்ட மாசு இருக்க முடியும். ஆனால் காட்வின் திருமண பந்தத் தையே விலங்காகக் கருதினார். காட்வினின் தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட ஷெல்லியும் அவரது அந்த விடுதலைக் காதல் கோட்பாட்டை ஆதரித்தான். எனவே தான், 148