பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரன் பார்த்து முடித்துவிட்டார். அந்தச் சிறையிலிருந்தும் விடுபடத் தனிந்த எமிலியாலும் அந்தத் திருமணத்துக்குச் சம்மதித்து, மனமும் 8.ரிந்து கொண்டுவிட்டாள். ஷெல்லி பிக் காதல் கதை முற்றுப் பெறுவதற்குள், அவனுடைய காதலுக்கே முடியத் தேர்த்துவிட்டது. அப்போது பிறந்த காதல் கவி:ை 5,தாள் "எபிசைக்சிடி, 6LJான்”, ஷெல்லியின் அருளLA 3Dாண 1.டைப்புக்களில் ஒன்றாகும் இது. இதில் ஷெல்லி எமிலி.:/Tுவுக்குக் கூறும் கூற்றாகப் பின்வருமாறு எழுதுகிறான்:

  • 'ஒவ்வொருவரும் ஜனக் கும்பலிலிருந்து தனக்கு வேண்

டிய ஒரு நாயகியையே!* , அல்லது ஒரு சிநேகி தியையோ தேர்ந்தெடுத்துக்கொண்டு, ஏனை மலர்க ளெல்லாம் அழகும் அறிவும் வாய்ந்தவர்களாயினும், அவர்களை உணர்ச்சியற்ற மறதிக்குள் நீதாக்கிவிட வேண்டும் என்ற கோட்பாட்டைக் கொண்ட நீந்தப் பெரும் பிரிவினரோடு நான் என்றும் இkேanavந்தர நிஸ்' றதில்லை; நவீன ஒழுக்க விதிகளில் அவ் வாறிருந்த டே.Vாதிலும், நான் அதில் சேரவில்லை) உலகத்தின் அகன்ற பெருலீ தியின்" வழியாக, அந்த நொடி), பாய்ந்த தடத் தில், இறந்தவர்கள் மத்தியிலுள்ள தமது இல்லத்தை நோக்கி அப்டர் 7வயான அடிமைகள் சோர்ந்து களைத்த காலடியோடு நடத்து பயணம் செய்கிறார்கள். எனவே, தளையிட்டுப் பூட்டியே ஒரு சிநேகிதியோடு, ஒரு வேளை ஒரு பொறாமைக்கார எதிரி போடு, அவர்கள் அந்த அலுப்பூட்டும் நீண்ட நெடும் பய ணத்தை மேற்கொள்கனார்கள். உண்மையான காதல் இது விஷயத்தில் தங்கத்திலிருந்தும், களிமண்ணிலிருந்தும் மாறு படுகின்றது; பிரிப்பது என்றால், அதனை எடுத்து விடுவது என்று அர்த்தமல்ல. காதல் என்பது பல்வேறு உண்மைகளைக் காணக் காண ஒளிபெறும் அறிவைப் போன்றது; அது! உனது ஒளியான கற்பனையைப் போன்றது + ... ஒரே பொருளை, ஒரே வடிவத்தைக் காதலிக்கும் இதயமும், சிந்திக்கும் மூளையும் கொண்டிருக்கும் வாழ்க்கையும், உருவாக்கும் உணர்ச்சியும் குறுகலானவை ... (வரிகள் 149-64; 1 69-72}; 150