பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவற்றைப் போக்கி, மனித குலத்துக்குத் தன் பலத்தை 3.கார்த்தி, அதனை மேல் நிலைக்குக் கொண்டு செல்லத் த/Yகம்: கொண்டவர்கள். இதனையும் நாம் இருமெy"த! படைப்புக்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம், உதாரண 2:37் ஷெல்லி ஆனது. 'ராணி மாபில் மனிதன்" எப்படி, யந்திர ?கவும்: அட்டமையாகவும் மாறிவிட்டான் என்பதை யும் உலகத்தில் எப்படி அவன் தனக்குத்தானே அடிமை விலங்கைத் தாங்கிக் கொண்டு விட்டான் என்பதையும் பின் வருமாறு உணர்ச்சியோடு எடுத்துரைக்கிறான்: 1 இயற்கை மன்னனைத்தான் நிராகரிக்கிறது; மனிதனை யல்ல, அடிமையைத்தான் நிராகரிக்கிறது; பிரஜையை n:ல்ல. ஏனெனில், மன்னர்களும் குடிமக்களும் பரஸ்பர விரோதிகள்; இருசாராரும் ஒருவருக்கொருவர் என்றென்றும் ஒரு தோற்கின்ற ஆட்டத்தையே ஆடி வருகிறார்கள்; அவர் களது பந்தப் பொருள்களும் அதர்மமும், துயரமுமாகத் தான் உள்ளன. தர்ம உள்ளம் படைத்த மனிதன்" ஆணையிடு வதும் இல்லை; அடங்கிப் பணிவதும் இல்லை. அதிகாரமானது ஒரு படுநாசகரமான கொள்ளை நோயைப்போல், தா"ன்" தொட் ...தையெல்லாம் கறைப்படுத்துகிறது; மேதத்துவம், தர்மம், சுதந்திரம், சத்தியம் ஆகிய எல்லாவற்றுக்கும் விஷமான கீழ்ப் படிதல் குணம் மனிதர்களை அடிமைகளாக்குகிறது; மனித உடலை ஒரு சூட்சுமமான தாணியங்கி யந்திரமாக ஆக்கி விடு கிறது .... (படலம் 3, வரிகள் 170-179); (Nature rejects the monarch, not the man; "The subject, not the citizen: for kings And subjects, mutual foes, for ever play A losing game into each other's hands, Whose stakes are vice and misery. The man of virtuous soul commands not mor obeys. Power, like a desolating pestilence Pollutes whate'er it touchies, and obedience Earge of all genius, virtue, freedom, truth' Makes slaves of nen, and, of the human frame A mecharnized automation), 174