பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் வாழ்கின்றன; தனித்து வாழவில்லை. அவ்வாறு தழுவி இணைந்து வாழச் செய்வது ஒரு தெய்வீக சக்தி; அந்தச் சக்தியே காதல், எளவே காதல் தான் பூலோகத்தின் இயக்க சக்தியாக இருந்து அதனை நிலைபெறச் செய்திருக்கிறது, ஆணும் பெண்ணும் இணைவது அந்த இயற்கையோடிணைந்த இயல்புதான். ஷெல்லி கா தவின் தத்துவத்தை இந்தக் கவிதையில் இவ்வாறு தான் விளக்கியுள்ளான், இதே கருத்தை அவன் தனது நண்பனும் கவிஞனுமான இட்ஸ் அகால மரணமெய்திய காலத்தில் இயற்றிய அற்புத மான நெடுங்கவிதையான 'அடோனிஸ்' (Adorats) என்ற கவிதையில் பின்வருமாறு விளக்கமாகக் கூறுகிறான்; “பிர பஞ்சத்தைப் பிரகாசிக்கச் செய்யும் புன்னகையைப் பெற்ற அந்த ஒளி, எல்லாப் பொருள்களும் எதனால் இயங்கிச் சென்; லாற்றுகின்றனவோ அந்த அழகு, பிறப் பெலனும் கிரகணம் சாபத்தால் தணிக்கப்பட முடியாத அந்தக் கிருபா கடாட்சம்-அதாவது, எந்தவொரு நெருப்புக்காக எல்லாமே தா கங்கொண்டு, ஒவ்வொன்றும் அந்த நெருப்பைப் பிரதி பலிக்கும் நிலைக் கண்ணாடியாக விளங்கும்,-மனிதன், மிருகம், மண், விண், கடல் ஆகிய எல்லாம் அந்தகமான போக்கில் பின்னப்பட்ட வலையின் வழியாக, பிரகாச மாகவோ அல்லது மங்கலாகவோ எரியும்-அந்த ஆதாரமா காதல்..." (பாட்டு 54): That Light whose smile kindles the Universe, That Beauty in which all things work and t7iOve, That Benediction which the eclipsing Course Of birth can quench 10t, that sustaining Love Which, through a web of being blindly wove By man and beast and earth and air anti sea Burns bright 31 dism, as each are mirrors of The fire for which all thirst...) இங்கோ பிரபஞ்சத்தையே! ஒளியூட்டும் ஒளியென்றும், எல்லாவற்றையும் இயக்கும் அழகென்றும், பிறவித்துயரால் அவிக்கப்படாத கிருபா கடாட்சமென்றும் கூறப்படுகின்ற 1 81 '