பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(பிழை " இதனை வாழ்வும் காதல், பிரபஞ்சத்தின் வாழ்நிலைக்கே ஆதார சக்தியாக வருணிக்கப்படுகிறது. எல்லாச் சேதன அசேதனப் பொருள் கருமே அந்த நெருப்பைத்தான் பிரதிபலிக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. எனலே ஷெல்வி கூறிய அவசியம் என்ற உலகின் இயக்க சக்தியைப்போல், ஆதார சக்தியான காத லும் ஓர் அவசிய சக்தியாகவே தென்படுகிறது. வாழ்வையும் காதலையும் பற்றிக் கூறும்போது வாழ்க் - கயே காதல்தான் என்றும், எனவே வாழ்க்கை முடிந்தால் காதலும் முடிந்து போகிறது என்றும் ஷெல்வி கருதினான்; அதாவது: காதல் முடிந்து போனால் வாழ்வும் முடிந்தது என்றே அவன் கருதுகிறான். இதனை அவன் எழுதிய ஒரு சிறு கவிதையில் {{Song for 'Tasss') காண்கிறோம்: 1 நான் காதலித்தேன்--அந்தோ! நமது வாழ்க்கையே காதல் தான். ஆனால் நாம் மூச்சு விடுவதையும் இயங்குவதையும் நிறுத்திக் கொள்ளும்போது, காதலும் நின்றுபோகிறது என்றே நான் . கருதுகிறேன். { }oved-~alas! Our life is love; But where we cease to breakin and move A das suppose love- ceases too). காதலும் வாழ்வும் இவ்வாறு இணைந்திருப்பதால், வாழ்வை மலரச் செய்யும் சக்தியும் காதலுக்குத்தான் உண்டு எனக் கருதுகிறான் ஷெல்லி, வாழ்வில் புகுந்த புன்கைகளை யெல்லாம் போக்கி, எல்லாப் பொருள்களையும் புத்துயிர் பெறச் செய்யும் சக்தி காதலுக்கு உண்டு எனவும், ஏனெனில் ஏகோபித்த காதலின் சுடரானது எல்லா வாழ்க்கைக்குமே உணர்ச்சியூட்டுகிறது (ராணி மாப், படலம் 8: வரிகள் 107-108) எனவும் ஷெல்லி கூறுகிறான்: {All things are recreated and the flame Of Corisentaneous love inspires 2!1 life). மேலும், • " காதலும்!' ஆனந்தமும், படுமோசமான நெஞ் சிலும்கூட, சாந்தியானது தனக்கான உறைவிடத்தை அமைத் . துக்கொள்ளும் விதத்தில், அதனை ஒரு மலர்க் குலங்களின் 182