பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றும் கட்டுண்டு இருந்ததில்லை. அது எல்லா வேலிகளையும் தாண்டி, விடுகிறது. கட்புலனாகாத மூர்க்காவேசத்தோடு தனது பிரதேசங்களைக் கிழித்தெறியும் மின்னலைப்டோல்; கையால் ஒருவன் பிடித்துக் காட்டமுடியாத விண்ணின் சுதந் திரமான காற்றின் வீச்சைப்போல்; எண்ணத்தின் மீது ஏறிச் சவாரி செய்து, கோயில், கோபுரம், அரண்மனை, ஆயுத வரிசை ஆகியவற்றின் உடெல்லாம் புகுந்து செல்லும் மரண தேவனைப்போல்; காதலோ அவனையும் அவர்களை யும் காட்டிலும் அதிகமான பவம் 8:ாய்ந்தது. ஏனெனில் அது அலனது சவக்கிடங்கை உரம் உடைத்தெறிந்து வெளியேறும். ; தலையுண்ட கைகளையும், வாதனேயனுபவிக்கும் இதயத்தை யும், புழுதியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்து போன ஆத்மாவை, யும் அது விடுதலை செய்யும்” (வரிகள் 397-407): (-but true love never yet Was this coastrained: it overleaps all fence; Like 3gitning, Witl; iravisible violence Piercing its continents; lie Heaven's free breath, Whick1 he wino grasps Can hold Hot; like Death, Who rides upon a thought, and makes lis way Through temple, totter, and palace, and the art?ly of arms : 1more strength has love that he or tiley; For it can burst his channel, and make free The limbs, the heart in agony, The soul in dust and chaos). . எனவே இங்கு மனிதரின் உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தை: உம், ஆத்மாவையும், அடிமைத்தனம், வேதனை, ஆழ்நரகம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறச் செய்யும் மகா சக்தியாகவும் காதலைக் காண்கிறோம். இவ்வாறு ஷெல்லி காதலின்" செளந்தர்யத்தில் ஈடுபட்டு, அதன் பன்முகப்பட்ட தன்மைகளையும் சக்திகளையும் எடுத்துக் கூறுகிறான். , கா' தலைப் பற்றிய ஷெல்லியின் கருத்துக்களிற் பலவும் பாரதிக்கும் உடன்பாடானவை என்பதையும், அவனும் காதலை இவ்வாறெல்லாம் போற்றிப் புகழ்ந்துள்ளான் என்ப பா. ஷெ-13 2 85