பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா"தலைக் காலம் முழுவதும் தொழும் ஞானம் ஏற்பட்டு விட்டால் அதுவே பராசக்தியை அறிவதாகும், வே ணங்குவு தாகும் என்கிறான் பாரதி, கால் முற்றும் காதலைத் தொழ வேண்டுமென்னும் பாரதி தனது கவிதைகளில் பல இடங் களிலும் காதலைப் போற்றிப் புகழ்கிறான்; அன்பு வாழ்கென் றகைதீdisல் ஆவோம்; டிசைக் காதலே கை கொட்டி வாழ்த்துவோம்! என்னைக் காக்கும் இரண்டி 5523 பேலவே காதல் இன்பத்தைக் காத்திடுவோமடா! உயிரைக் காக்கும், உடலினச் சேர்த்திடும்; உபிரிக்குயிராத இன்பம் ஆகிடும்; .' - உயிரினும் இந்தப் பெண்:8:2 இனிதடா! - ஊது கொம்புகள்! உதடு களிகொண்டே!. (பெண்கள் வாழ்க 2, 4, 6). இவ்வாறு வாழ்க்கையில் உரைக் காத்தும், உயிரைச், . சேர்த்தும், உயிருக்குயிரான இன்பத்தை வழங்கியும் அருள் புரிவது காதல் இன்பம் தான் என்று பாரதி க ரித்தாடுகிருன். இதனால், வாழ்வையே காதலின் மூலம் புரிந்து கொள்ளலாம் என்ற கருத்தோடு, மையிலகு விழியாளின்: காதலொன்றே வையகத்தில் வாழு நெறி (பாரதி அறுபத்தாறு--பாட்டு 29) என்று குள்ளச்சாமி தனக்கு ஞானம் உணர்த்திய வரலாற் றையும் அவன் குறிப்பிடுகிறான், இதனைப் போலவே காதலி யின் வடிவத்தில் விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருக்கும் எல்லா இன்பத்தையும் அவன் கண்டுவிடுகிறான்; ' தாரணியில், வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஓருருவமாய்ச் சமைந்தாய்; உள்ளமுதே! கண்ணம்மா! (கண்ணம்மா-என் காதலி (யோகம் 8}} காதலியின் மூலம் யோக சித்தியின் இன்பத்தையே கண்டு 187