பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடலாம் என்று பாரதி கருதுகிறான். மேலும், காதலினால் எத்தும் சக்திகளை எண்ணி, அதன் காரணமாக அவன் காதலியின் கரத்தைப் பற்றி, வேதனையின்றியிருந்ததாகவும் கூறுகிறான் : காதலினால் உயிர் தோன்3ம்-இங்கு 26ாதலினால் உஃபிர் வீரத்தில் ஏறும்; காதலினால் அறிவெய்தும்-இங்கு காதல் கவிதைப் பயிர் வளர்க்கும்; ஆதலினால் அவள் கையப்-பற்றி அற்புதம் என்றிரு கண்ணிடை யொற்றி வேதனை! இன்றி இருந்தேன்...... {அந்திப்பொழுது--பாடல் 4) காதலியின் கையைப் பற்றி வே தனை நீங்கி வாழும் வழி காணும் பாரதி காதலின் புகழைப் பற்றிப்பா , உலகத்து மனிதர்களைக் காதலின் மூலம் விடுதலை பெறவும் தூண்டு கிறான்: காதலினால் கானு..ர்க்குக் கிலேஷ் யுண்டாம்; கலவியிலே மனுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; 512 முைண்டாம்; சிற்ப முதல் கலைகளுண்டாம்); ஆதலினால் காதல் செய்வீர்! உலகத்தீரே! அஃதன்றே இவ்வுலகத் தலைமை இன்பம். காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்; 8:5% வயோம்; அதனாலே மரணம் பெங கோம்! (பாரதி 28றுபத்தாறு--பாடல் 49) 'கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு' என்று வீட்டுப் . பேற்றைப் பாடிய டாரதி அந்தப் பேற்றைக் காதலின் மூல மும் பெறலாம். என்று கருதுகிறான். மேலும் காதலினால் கடவுள் நிலையையும் , அமர நிலையையும் மனிதன் எய்த முடியும் என்ற கருத்தையும் பாரதி ஆதரிக்கிறான்: - 188