பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் அழகிலும் அழகுக் காதலிலும் உச்சபட்சமான லட்சியதாகம் கொண்டு, அந்த லட்சியத்தைக் காணத் தவிக்கும் கவியுள்ளத்தின் வேட்கையைப் பெய்து புலப் படுத்தக் கிடைத்த கொள்கலம் போலவே அவர்கள் தென் படுகிறார்கள். இந்த உண்மைகளை நாம் ஷெல்லியின் பல படைப்புக்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அன்பினைப் பரப்பவந்த தீர்க்க தரிசியாக வும், கொடுங் கோன்மையை ஒழிக்க வந்த வீராங்கனை AAAFFகவும், பெண் விடுதலையின் பிரதிநிதியாகவும், கேட்டாரைப் பிணித்துச் செ யலாற்றத் தூண்டும் மந்திர வாசகம் கொண்ட மணி தொழிலாளாகவும், காதல், சத்தியம், தர்மம், தியாயம் ஆகியவற்றின் உறைவிடமாகவும் காட்சி தருகின்ற * இஸ்லா மின் பரட்சி' 4fன் கதாநாயகியான சித்னாவைப்பற்றி, கதா நாயகன் லயா ன் பின் வருமாறு கூறுகிறான்' : அவளிலிருந்து அவளது ஓர் உத்வேகத்தைக் கூட அதன் பொருள்கள் தன் LINால் ஈர்க்காத ஒரு சக்தியாக, ஒரு பிரகாசத்தின் வடிவ மாக அவள் பூமியின் மீது நடமாடினாள்; அவளது லாக) மா னது ஏதோ ஒரு தூராதொலைப் பாலைவனத்தைச் செழிப் புறச் செய்வதற்காக, வெட்டவெளியின் திக்குத் திசாந்தம் பரந்த நீல விண் பரப்பின் மீது அலைந்து திரியும், காலைப்பனி கலந்த ஏதோ ஒரு பிரகாசமான மேகம் போலவே இருந்தது; வளர வளர அழகேறி வந்த அவள், புயல் தாங்குகின்ற நேரத்தில், வாழ்க்கை :பின் இருண்ட நீரோட்டத்தின் அலை மீது நடந்து செல்லும் ஏதோ ஓர் அழிவற்ற கனவின் பிரகாசமான நிழலைப் போலவே, என்னருகில் தோற்ற மளித்தாள்” {சருக்கம் 2, சாடல் 23). (She rmoved upon this earth & Shape of brightness A power, that from its objects scarcely direw Sne impulse of her being-in her lightness | Most like some radiant cloud of morning ciew Which wanders through the waste air's pathless blue, To nourisk some far desert : she did seem,