பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றிலேறி அல்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் க£ை. ஃr 52 யிலே! (பெண்கள் வாழ்க 7, 8) என்றெல்லாம் பாட்டிப் புலப்படுத்துகிறான். இவ்வாறு காதல் அழகில் ஈடுபட்டு, அதனைப் போற்றிப் புகழ்ந்த இந்த இரு கவிஞர்களும் அழகுக் காதலிலும் ஈடு பட்டிருந்தார்கள், கவிஞர்கள் என்ற முறையில் இருவரும் இயற்கை அழகில் ஈடுபட்டு, பிரகிருதியின் ரூம் லr;"வண்யங் களைக் கண்டாலந்தித்து, அழகை ஆராதித்திருக்கிறார்கள். ஷெல் 5: தனது பிள்ளைப் பிராயத்திலேயே பள்ளிப் படிப்பில் - மனம் பற்றிட்டாத நிலையில், இயற்கை அழகில் ஈடுபட்டும், இணை ந்தும் மனம் களித்திருந்தான் என்பதை அவனது 'இஸ்லாமின் புரட்சி' 'ஞான செளந்தர்யத்துக்குப் போற்றிப் பனுவல்' (A}}}\/? to Intellectual Beasty) முதலிய! பாடல்களில் அவனது தன்னிலைக் கூற்றாகவே நாம் காண முடிகிறது. இவ்வாறு பிரகிருதியின் அழகில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், அதில் காணும் அழகையெல்லாம் தெய்வீக அழகாகக் கொண்டும், அந்தத் தெய்வீக அழகைப் பெண்மை வட்டிகலம் கொண்ட அழகுத் தேவாக உருவகித்தும், அவ்வாறு உருவகித்த பாத்திரத்தின் மீது அதே அழகு லாவண்யங்களை ஏற்றி ஓலவத்தும், கண்டுணர்ந்தும், கற்பித்தும், சித்திரிப்பது. தனது கவிதைகளில் இடம் பெறும் பொண்மைப் பாத்திரங் களின் சித்திரத்தில் அந்த உருவகத்தை உருவேற்றிக் காட்டுவது ஆகிய தன்மைகள் ஷெல்வியிடம் தென்படும் கின்றன. மேலும் அவன் போற்றிப் புகழும் மண்ணுலகப் பெண் 5.35ரசிகளும் கூட, இந்த மண்ணுலகத்தின் பிறவிகளாக மட்டும் இல்லாமல், பூத உலகத்துக்குப் புறம்பான' கந்தர்வ லோகத்துச் சுந்தரிகள் போலவும் காட்சி தருகிறார்கள். அதாவது அவர்கள் தெய்வீக அழகின் லட்சியமாகவும் கொலு: பீடமாகவும் தோற்றுகிறார்கள். மேலும் ரூப் செளந்தர்யமும் ஞானசௌந்தர்யமும் இணைந்து உருப்பெற்ற எமிலரசிகளாகக் காணப்படுகிறார்கள். சொல்லப் போனால், 1 )