பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெரித்த திரைக் கடலில் நின்முகம் கண்டேன்; நீல விசும்பிடை நின்முகம் கண்டேன்; திரித்தி நுரையினிடை நின்முகம் கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன்; பித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை. (கண்ணம்மா-என் காதலி-2 பாட்டு 4) என்று சொல்லும் கூற்றின் மூலமாக, பாரதி பிரபஞ்சத்தின் தோற்றத்தில் அவளது திருமுகத்தைக் காண்பதன் மூலம், அவளையே பிரபஞ்ச ரகசியமாகக் கண்டு, அந்த தெய்வீக அழகை ரசிக்கிறாள். அதே சமயம், காத்திரம் பேசுகிறாய் ----கன்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி ? ஆதிதிரம் கொண்டவர் தேவட-கண்ணம்மா; சாத்திரம் உண்டோடீ? மூத்தவர் சம்மதியில்-வதுவை முறைகள் பின்பு செய்வோம்; காத்திருப் பேனோ டீ?-- இது!பார் கன்னத்தில் முத்தமொன்று! (கண்ணம்மா-என் காதலி-1 பாட்டு 3) என்றும், கன்னி வயலுதின்னக் கண்ட தில்லையோ?-கன்னம் கன்றிச் சிவக்க முத்தம் இட்ட தில்லையோ? அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை.--இரண்டு ஆவியும் ஒன்றாகுமெனக் கொண்ட தில்லையோ! பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே?-அகில் பறித்தவன் கைபறிக்கப் பலங்கொள்லனோ? (கண்ணம்மா - என் காதலி-4 பாட்டு. 2) என்றும், அவள் பாடும்போது , மனி தாம்சம் மிகுந்த காதல் வேகத்தோடு,கண்ணம்மாவைமானிடப் பெண்ணாகவே கண்டு, அவளைக் கூடத் தவிக்கிறான். இதனால் நாங்க நா யகி பாவத்தில் பாரமார்த்திகமாகப் உTடவேண்டிய பாரதி, அதில் சரீராம் 200