பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசு:எந் து விதி செய்யமுதை, ஓsfநியம் நிகர்த்தாலே!-அருள் ஒளினை, கற்பனைக் குயிரதனை, தேவியை, நிவந்திருவை,-எங்கும் தேனும் கிடைப்பரும் திரவியத்தை, மடிமிசை இசைவுறவே-நவ. பயின் ஓடும் தெய்வீக மலர்க்கொடியை, கடி கமழ் நீன்னுரு 3-க்கு கலர்லாக் னகவிர, தாதா 26st 4 வடிவுறு பேரழ3:5--இன்ப வனத்தின... (பாடல்கள் 243, 2 44) என்றெல்லாம் வருணிக்கின்றான். இங்கு பாஞ்சால நாட்டின் இளவரசியும், பாண்டவரின் மனைவியுமான பாஞ்சாலி என்ற கானிடப் பெண்ணை, மா' னிட நிலையிலிருந்து உயர்த்தி, இவளைச் சூட்சுமமானதொரு தெய்வீக 23 மyழகாகக் காண் கிறன்" ; அதே சமயம் ‘தேவியை நிலத்திருவை' என் றும் குறிப்பிட்டு, அந்த வடிவழகு இந்த மண்ணுலகைச் சேர்ந்தது தான் என்பதையும் நினைவூட்டி விடுகிறான்', இந்தத் தெய்வீக வடிவழகி யான பாஞ்சாலி மண்ணுலகத்துப் , பெண்ணாக, மண்ணுலகத்தின் கொடுமைகளையெல்லாம் அனுபவித்துத் தீர்ந்த நிலையில், வீராங்கனையாக மாற்றிச் சபதம் ஏற்கும் நேரத்தில், அவளது வீர சௌந்தர்யத்தை, பராசக்தியின், பாரத சக்தியின் அவதாரக் கோலத்துக்கு மீண்டும் ஏற்றி வைக்கிறான் , ,

  • கண்ணம்மா-என் காதலி' என்ற தலைப்பில் பாரதி

சாடியுள்ள பல பாடல்களும் தெய்வமான கண்ணசைட் பெண் வடிவமாக்கி, நாயக பாவத்தில் அவன் மீது காதல் புரியும் ஞானமார்க்க மரபில் எழுதப்பட்டவை என்பதை நாமறிவோம். ஆனாலும் தெய்வாம்சமாகத் திகழும் கண்ணம்மா அதே நேரத்தில் மனிதாட்ச்சம் பெற்ற மானிடப் பெண்ணாகவும் திகழ்கிறாள், கண்ணம்மாவை நோக்கி, 199