பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

The selfish and the strong stil! 1yrennise Without reproach 07 check. I then controlled My tears, my heart grew calm, and I was meek and bold And from that hour did { with earnest thought Heap knowledge from forbidden mines of lore Yet nothing that my tyrants knew or taught [ cered. to learn, but from that secret store Wrought linked armour for my sonil, before It might walk forth to war among mankind;. ...) ஆம், பாரதியைப் போலவே ஷெல்லிக்கும் 'பள்ளிப் படிப்பில் மனம் பற்றிடவில்லை.' எனினும் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவள் 'விலக்கப்பட்டிருந்தது. அறிவுச் சுரங்கங் களான' புரட்சி நூல்களைக் கற்கத் தொடங்கினான் : தனது பள்ளியாசிரியர்களைக் கொடுங்கோலர்க' ளாகக் கருதினான்;

  • மனித குலத்துக்கு மத்தியில் போராட' அன்றே உறுதி

பூண்டான். பாரதியும் தனது பள்ளிப் படிப்பைப் பற்றித் தனது சுயசரிதையில் பலவாறு பாடியுள்ளான். ஆங்கிலேய ராட்சிக் காலத்தில் குமாஸ்தாக்களை உருவாக்கும் கூட்டமாக விருந்த கல்வி முறையைக் கண்டு, பாரதியின் சுதந்திர உள்ளம் கொதித்தது. அந்தக் கல்வி முறையை, 'அல்லல் மிக்கதோர் மண்படு கல்வி', '* அற்பர் கல்வி, சேவகர், தாதர், ஒற்றர், போடியர், இச்சகம் பேசுவோர் ஆகிய

  • மாக்கள் பயின்றிடும் "கலை"', 'டோடிக் கல்வி, மடமைக்

கல்வி என் றெல்லாம் பாரதி பல பாடல்களிலே வன்மத்தோடு கடிந்துரைக்கிறான். தன் தந்தை தன்னைக் கல்வி கற்க அனுப்பி வைத்ததையோ, ஏதிலர் தரும் கல்விப் படுகுழி ஏறி உய்தற் கரிய கொடும்பிலம் ' தீதி யன்ற மயக்கமும் ஐயமும் செய் கை யாவினு மே அசிரத்தையும் -