பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில எதிரொலிகள் இதுvெ¢3)ry!!சில் ஷெல்லி, 21:3ரதி ஆகிய இரு கவிஞர்களின் வாழ்க்கை , அரசியல், சமுதாயம், தத்துவம் ஆகிய விஷயங்: களில் அவர்களிடம் நிலவிய கருத்தோட்டம், வாழ்க்கை பற்றி இருவருக்குமிருந்த பொதுவான கண்ணோட்டம், மனித ஜாதியின் விடுதலை பற்றிய ஒன்வேறு பிரச்சினைகளில் அவர்கள் கண்ட முடிவுகள், வழி முறைகள் , அழகுக் காதல், காதல் லட்சியம் ஆகியவற்றில் இருவருக்கும் இருந்த ஈடுபாடு, குறிப்பிட்ட மனோ நிலைகளில் இருவரது சிந்தனைகளும் செயல் டாடும் திசைப்போக்கு ஆகிய பல்வேறு விஷ 4.மங்களை யும் ஆராய்ந்து, இருவருக்கிடையேயும் நிலவிய பெரும்பாலான ஒற்றுமைகளை யும் சிற்சில வேற்றுமைகளை யும் இனம் கண்டு வந்தோம். இவ்வாறு ஒப்புநோக்கும்போது முன்னவனான ஷெல்லியிடமிருந்து பின்னவனான பாரதி எவ்வாறெல்லாம் பயன் பெற்றான், எவ்விதத்திலெல்லாம் மாறுபட்டான் என் பதையும் கண்டுணர்ந்தோம். இனி ஷெல்லியின் படைப்புக் களில் காணப்படும் சில வரிகள் அல்லது சில கற்பனைகள் அல்லது கருத்துக்கள் முதலியன பாரதியிடம் நேர்முகமான எதிரொலியையோ அல்லது மறைமுகமான எதிரொ லியையோ, அல்லது அதனைக் கருவாகக் கொண்டோ . அதனால் உந்தப்பட்டோ மலர்ந்த புதிய சித்திரத்தையோ தோற்றுவித்திருக்கக் கூடும் என்று கருதத்தக்க சில ஒப் புவ எW 1.5களைப் பார்ப்போம், பெருங் கவிஞர்களுக்கிடையே ஒத்த கருத்துக்களும், கற்பனைகளும் கூடத் தோன்றுவது