பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்தியம்தான் என்றாலும், ஷெல்லி :3.7ரதிக்கு முன்ey வன * இருந்தான் என்பதாலும், பாரதி ஷெல்லியி...ம் மிகுந்த ஈடு t.Jாடும் கருத்தொற்றுமையும் கொண்டிருந்தான் என்பது மறுக்க முடியாத உண்' டைலானதாலும், இந்த ஒப்./நோக்கி மூலம் பாரதி ஷெல்லியால் பயன் பெற்றான் என நாம் ஊகிப்பது தவறாகாதல்லவா?

  • ஷெல்லி எழுதிய கவிதை நாடகங்களில் சிறந்தது

சென்சி {The Cenci) என்பது, ஷெல்லி இத்தாலியில் இருந்த காலத்தில், 16-ம் நூற்றாண்டில் நடந்ததஈக அறிய நேர்த்த ஒரு சரித்திர சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்த நாடகத்தை எழுதினான். இந் நாடகத்தில் (சென்சி 57ன்ற பிரபு அயோக்கியனாகவும் கொடுமைக்கார :ைதவும் இருக் கிறன்", அவனுக்குத் தன் பிள்ளைகள் மீதே வெறுப்பு , அவனது இரு புத்திரர்களும் ஸ்பெயின் நாட்டில் அகால் மரணமடைந் ததைக் கேட்டு, அவன் களிப்புக் கொள்கிறாள். அந்தக் சமயத்தில் விருந்தினர்களோடு களிய'vட்டம் நடத்துகிறான், மேலும் அவனுக்கு பீட்ரைஸ் (Beatrice) என்றொரு 1.பருவ மகள் இருக்கிறாள். அந்தக் கொடுங்கோலன் மகளென் றும்கூ...ப் பாராமல் தனது காமவெறிக்கு அவளைப் பலியாக் கிப் பலவந்தமாக அவள் மானத்தைப் பறிக்கிறான். இந்தக் அநியாயத்தையும் அவமானத்தையும் தாங்கமாட்டாமலும், வெளியே சொல்லமாட்டாமலும் தவித்த பீட்ரைஸ் இறுதி யில் தன் தந்தைக்கு எதிராகச் சதி செய்து, அவனைக் கொலை செய்கிறாள். அதனால் அவளும் விசாரணைக்கு ஆளாகி மரண தண்டனை பெறுகிறாள், 'எதிரியிடம்கூடப் பலாத்காரமான நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்ற கருத்துக் கொண்ட ஷெல்லியின் படைப்புக்களில் பலாத்காரத்தின் மூலம் எதிரியைக் கொலை செய்யும் நிகழ்ச்சி இது ஒன்றே என்று சொல்லலாம். எனினும் அவளுக்கு இழைக்கப்பட்ட அந்தியையும், அதனை நினைந்து நினைத்து, இந்தக் கறையைப் போக்க “ ஏதாவது செய்தாக வேண்டும், வேண்டும்' என்று தவித்த பீட்ரைஸையும் மனத்தில் கொண்டு பார்த்தால், 239