பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம். பெண்ணுக்குப் பெருங்கொடுமை இழைக்கப்பட்ட சித்திரத்தைத் தீட்டிய ஷெல்லி, பீட்ரைஸ் தந்தை யைக் கொலை செய்யும் பலாத்கார வழியில் செல்வ தாகப் ப டினான்: அதேபோல் பாரதியும் துச்சாதனனைத் தரை யோடு தரையாக மிதித்துத் துவைக்க!!த மக்களை நோக்கி,

  • வீரமிலா நாய்கள் என்று சீறுகிறான். இத்தகைய சந்தர்ப்

பத்தில் {.Pலாத்காரம்கூ!... இருவருக்கும் அது வழியாகி விடு கிறது. ஆடம், நமது தேசத் தந்தையான காந்தியடிகள் அஹிம்சையை வற்புறுத்தின. அதே நேரத்தில் 'கோழைத் தனத்தைவிடப் பலாத்காரமே சிறந்தது' என்று சொல்லிய கூற்றை நாம் உணர முடிந்தால், இந்தப் 8.6லாத்கார நடவடிக் லைட்ய் ! ஹவழிதான் என்பதைப் புரிந்துகொள்ள 14,யும் .

  • ஷெல்லி தன் பாலியத்திலேயே கவிதையின் மீதும்,

இயற்கையின்மீதும் காதல் கொண்டு, தன் கவிதாதேவியை நாடிச் சென்று , கனவுலகில் ஈடுபட்டுப் பொழுதைக் கழித்த தைப்பற்றி, 'அலாஸ்டர்', 'இஸ்லாமின் புரட்சி'யின் சமர்ப் பணம், “ஞான செளந்தர்யத்துக்கோர் போற்றிப் பனுவல்' ஆகிய பல பாக்களில் பாடியுள்ளான், மேலும் தனது 'எபிசைக்கிடியா'னில், அவன் தனது இளமைக்காலத் தொடக்கத்தில் தான் நாடிய அழகு வேட்கையைக் குறித்துப் பின்வருமாறு பாடுகிறான்: “எனது இளமையின் உதயகாலத்தின் தெளிந்த, பொன்னான சிகரப் பொழுதின் போது, எனது உணர்ச்சி யானது தனது கற்பனையுலாக்களில் மிகவும் உயர்ந்ததொரு தொலைவில், ஒரு ஜீவனை அடிக்கடி சந்தித்து வந்தது. மந்திர வகியத்துக்காட்பட்ட மலைகளுக்கிடையே தென்படும் பரிதி யொளி படிந்த புல்லந்த ரிசுகளான அழகிய தீவுத் திட்டுக்கள் : தெய்வீகத் துயிலில் ஆழ்ந்த குகைகள், சிலிர்க்கும் தரையின் மீது அவளது மெல்லிய திருவடிகளைப் பதித்த, அதிசயத் தன்மை கொண்ட, கனவின் காற்றையொத்த அலைப்பரப்பு, ஆகியவற்றில் அவளைக் கண்டேன், ஒரு கற்பனையான கடற் கரையில், ஏதோ ஒரு செங்குத்தான, கபில நிறமான பாறை 24 2