பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும், “கவிதைக் காதலி' என்ற கவிதையில் தான் கவிதா தேவியைக் கண்டு உறவாடிய வரலாற்றை ஷெல்லியைப் போலவே அவன் பின்வருமாறு வெளியிடுகிறேன் :

    • நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே

-அந்த நாள் நீயெனே ஆ 1:1மையாக் கெ 196m, யாம் மாஸ்டர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து எண்ணிலா இன்பத்து இருங்க உடல் திளைத்தோம்; கலந்து 3 7ம் பொழிலிடைக் கார்த்த அந் நாட்களில் பூம்பொழில் குயில்களின் இன்குரல் போன்ற தீங்குரல் உடைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்; 3மலானத் துன்றன் வாள்விழி யொப்ப நிலவிய தொன் றினை நேர்ந்திலேன்; குளிர் புனல் சுனை ஈனில் உள் மணிச் சொற்கள் போல் தண்ணிய நீறடையத் தறிகிலேன்! நின்னோடு தமியனாய் நீ உயிரெனத் தெய்வமும் நீ பொன நின்னையே பேணி நெடுநாள் போக்கிலோன், . (வரிகள் 3-15) மேற்கண்ட வரிகளும், கவிதைக் காதலியோடு உற வாடிய கனவுக் காட்சியும், பாரதியின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சௌந்தர்ய அனுபவத்தோடு மட்டுமல்லாமல் ஷெல்லியின் கவிதைகளாலும் தூண்டப் பெற்றுப் பிறந்தன என்றே நாம் கொள்ளலாம்.

  • இவ்வாறு கவிதை யின்பத்திலே திளைத்த இவ்விரு

கவிஞர்களுக்கும் வாழ்க்கையில் சோதனைகளும், துன் டாங் களும் தேர்ந்த காலத்தில், அவர்களால் கவிதை:இன்பத்தி லும் படைப்பிலும் கவனம் செலுத்த முடி.டி.சா மல் போன துண்டு. இதனால் அவர்கள் பல மாத காலமாகக் கவிதை எழுதாமல் இருந்ததும், அதனைக் குறித்து வருந்தியதும் உண்டு: ஷெல்லி நாம் முன்னர் குறிப்பிட்ட விரக்தி மிகுந்த மனோநிலையிலிருந்த காலத்தில் இத்தகைய கவிதை வறட்சிக்கு ஆளாகிவிட்டான். அவன் 1821-ம் ஆண்டில் எழுதிய, ('பாடல்' (Sotag) என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள). ஒரு கவிதையில் இந்த வறட்சியைப் போக்குமாறு கவிதா 244