பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவியையே வேண்டிக் கொண்டான். அந்தக் கவிதையில் சில வரிகள் பின் வருமாறு: 4 பேரானந்தத்தின் ஜீவனே! நீ மிக மிக அரிதாகத்தான் வருகிறாய், எத்தனையோ இரவும் பகலுமாக, நீ என்னை விட்டுப் பிரிந்து, இப்போது எங்கேதான் போய் விட்டாய்? நீ பறந்தோடிப் போனபின்னர் எத்தனையோ அலுத்துப் போன இரவும் பகலும் கழிந்து விட்டன, என்னைப்போன்ற ஒருவன் உன்னை எப்படித்தான் மீண்டும் அடைவது? ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் இருப்பவர்களிடத்தில், நீ வேதனையை நோக்கி: வக்கணை பேசுவாய், பொய்யான ஜீவனே! உன்னை நாட..ாதவர்களைத் தவிர, நீ மற்றவர்களை மறந்து விட்டாய்.

  • * நான் காதலைக் காதலிக்கிறேன்-அவனுக்கு இறக்கை

கள் இருந்தாலும், ஒளியைப் போல் அவன் ஓடமுடியும் என்றாலும், அதற்கெல்லாம் மேலாக), ஜீவனே! நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ தான் காதல்; நீயே வாழ்க்கை ! ஆ! வந்து விடு! மீண்டும் என் இதயத்தை உன் இல்லமாக்கிக் கொள் (பாடல்கள் 1, 2, 3) : - (Rarely, rarely, comest thou, Spirit of Delight! Wherefore hast thou left me now Many a day and night? Many a weary night and day 'Tis since thou are fed away. How shali eve: Ore Nike tC Win thee back again? With the joyous and the free Thc1] with Scot at pain, Spirit false! thou hast forgot - A11 but those who need thes not. I love Love-though he has wings And like light Can tee, But above all other things,