பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Spirit, I love thee-~~ 'Thaox art love and life! Oh, come, Make Once more my heart thy hone). பாரதியும் இவ்வாறு கவிதா தேவியைப் பிரிந்திருக்க நேர்ந்த துண்டு, முன்னர் பார்த்த “சுவிதக் காதலி' என்ற கவிதை தயிலே அவன் தனது வறுமையின் காரணமாக, கவிதைக் காதலி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதைப் 4,6ாடு இறான், எட்டயபுர மன்னனிடத்தில் பினழப்பின் காரண மாகப் பணிபுரி-ச் சென்ற காலத்தில், அவனிடமிருந்து கவிதை இயற்றும் உத்வேகம் குன்றிக் குடியோடிப் போயிருந்தது, அதனை அவன் பின்வருமாறு பாடுகிறான்: வாராம்! கவிதையாய் 25. ஸிப்பெயர்க் காதலி? பாமானாள் பன்ன மதி ஆண்டுபலி கழிந்தன. , . .. நின்னாடு களித்து நினவிழந் திருந்த எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகில் &கொடின பாவுளும் கொடியதம் மிடிமை. அடி நா முள்ளின அயல்சிறி தேகிக் களைந்து பின் வந்து, காண்பொழுது, ஐயகோ! மறைந்ததும் தெய்வ மருந்துடைப் பெற்குடம்! (வரிகள் 1-2; 1 9.2 4). இங்கு கவிதா தேவி தன்னை விட்டுப் பிரிந்தது குறித்து வருந்துகின்றான் பாரதி. அதே சமயம் தன்னை விட்டுப் பல மாதங்களாகப் பிரிந்திருந்த கவிதா தேவியை மீண்டும் தன் னிடம் வருமாறு ஷெல்லி அழைத்ததைப்போன்று, பாரதி அழைக்கின்ற பாடலும் ஒன்றுண்டு, ஷெல்லியின் மேற் குறித்த கவிதையின் வழியிற் பிறந்த எதிரொலி என்றே அதனைக் கூறலாம், “கலைமகளை வேண்டுதல்' என்ற அந்தக் . கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகிறான்: எங்ஙனம் செறிருந்தீர்?--என்ன தின்னுபிரே! என்றன் இசையமுதே! திங்களைக் கண்டவுடன்--கடல் திரையினைக் காற்றினைக் கண்டவுடன், 546