பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

in which the vainly hoped the soil to bind Whicts on the chains must prey that fetter t:Armankind). மேற்கண்ட பாடலில் நேரடியான எதிரொலியை நாம் பாரதியிடம் காணமுடி. !வில்லை. எனினும் வெள்ளைக்கார விஞ்ச் அரைக்கும், தேசபக்தர் சிதம்பரம் பிள்ளைக்கும் நடந்த சம்வாதமாகப் பாரதி எழுதியுள்ளவற்றில் காணப்படும் பின் வரும் இரண்டு பாடல்களும், மேற்கண்ட ARTடலின் கருத் கை தப் பிரதிபலிக்கின்றன என்பதைக் காணலாம், விஞ்ச் துரை: நாட்டி லெங்கும் ஸ்வதந்திர வோஞ்சையை நாட்டினாய்!-கனல் -மூட்டினாய் ; வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே 18 ாட்டுவேன்-வலி--காட்டுவேன். சிதம்பரம் பிள்ளை; சதையைத் துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ? -ஜீவன்-ஓ.மோ? இதயத் துள்»ே இலங்கு மஹாபக்தி ஏகுமோ ? - நெஞ்சம் வேகுமோ? இந்தப் பாடல்களைப் பாரதி 1908-ம் ஆண்ட்டில் எழுதி யுள்ளான். அதாவது அவன் தேசபக்தக் கவிஞனாக மலர்ந்து : வந்த தொடக்கக் காலத்தில், ஷெல்லியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இளமைக் காலத்தில் எழுதியுள்ளான். எனவே இவற்றுக்கு ஷெல்லியின் மேற்குறித்த கவிதைத் துணுக்கு " அடியெடுத்துக் கொடுத்த மாதிரி அவனது மனத்தில் இடம்" பெற்றிருக்கக்கூடும் என்று நாம் ஊகிப்பதற்கும் இடமுண்டு.

  • ஷெல்லியின் 'வானம்பாடி' என்ற கவிதையில், :
    • எங்களது இனிமையான பாடல்களும்கூட, மிகுந்த சோக :

மயமான எண்ணத்தை வெளியிடும் பாடல்கள் தான்” 252