பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{வரி 93) என்று அவன் குறிப்பிட்டுள்ளதை முன்னர் : பார்த் தோம். (Cur SW22test songs are those that tell of si- dest thought). இதேபோல் கவிஞன் கீட்ஸின்' மரணத்தின் போது அவன் எழுதிய 'அடோனிஸ்' என்ற கவிதையில் கீட்ஸைப் பற்றிக் கூறும்போது, அல்லது சோள மயமான பிழையைப் பாடிய இனிமையான கவிஞன்; அவனது நாவி லிருந்து சங்கீதம்போல் பொழியும் விதத்தை, காதல் சோகத் துக்குக் கற்றுக் கொடுத்தது? * என்று பாடுகிறான் (பாடல் 32, 3வரிகள் 269-27}}; The sweetest lyricist of lier Saddest wrong And love taught Grief to fal) 1ike music from his tongue). சோகமயமான கவிதைதான் இனிமையான பாடல் என்ற ஷெல்வியின் கருத்து பாரதியிடம் நேரடிட்'ாகவே எதிரொலித்துள்ளது. இதனைப் பின்வரும் மேற்கோள்:5 லிருந்து தெரியலாம். 'குயில் பாட்டில் அவன் பின்வருமாறு பாடுகிறான்: - - - மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும் ஏக மளனம் இயன்றது காண்; மற்றதிலோர் ' - இன்ப வெறியும் துவரும் இணைந்தனவால். (குயிலின் காதற்கதை-வ பிகள் 1-3) அவ்வாறு குயில் பாடிய பாட்டும், காதல், காதல், கால் காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், காதல் என்று தொடங்கும் இன்பும் அன்பும் கலந்த பாடல் தான் என்பதையும் நாம் காண்கிறோம். மேலும் பாரதி தனது ,

    • வசன கவிதை"ப் பகுதியில், "சக்தி" என்ற தலைப்பில் எழுதி

யுள்ள வரிகளில் (பகுதி 6) : * 'இனி இசை சோகமுடயது? என்பது கேட்டுள்ளோம் என்று ஷெல்லியின் "கருத்தைத் தான் அறிய நேர்ந்ததை நேர்முகமாக6ே31 குறிப்பிட்டுள் ளான் என்பதையும் பார்க்கிறோம். 253 :