பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A::ெ கனிவகைகள் ஆகிய எல்லாவற்றையுமே பொம்மைகளாகக் கண்டு, இறுதியில் ஞால முற்றிலும் நிறைந்தே--மிக (ஆதாந்தரு மொம்மைகள் 6னக்கென3ே) கோலமும் சுவையு முற-~~-அவள் கோடிபல கோடிகள் குவித்துவைத்தாள் . (மாட்டு 6; என்று பாடி முடிக்கிறான். ஆம். இங்கு ஷெவ்லிகள் ஓர் . உவமை விகாசம் பெற்று, முப்பத்திரண்டு அடிகள் கொண்ட நான்கு பாடல்களாகப் பரிணமித்து விட்டது என்றே நாம் சொல்லலாம்.

  • ஷெல்லியின் 'எபிசைக்கிடியா' னில் அவன் தன்

அழகுத் தேவியைக் காணாதபோது, 'அவள் உன்னருகிலே தான் இருக்கிறாள்; தேடிப்பார்' என்று ஒரு குரல் கேட்ட தாகவும், உடனே அவன் 'எங்கே?* என் று கேட்ட தாகவும், உலகம் அந்த * எங்கே?' என்ற குரலைத் திரும்பவும் எதிரொலித்ததாகவும் கூறிவிட்டு, பின்னர் பின்வருமாறு சொல்கிறான்: பின்னர் அந்த மெளனத்திலும், எனது நம்பிக்கை வறட்சியிலும், எனது சோகத்தின் கோபுர உச்சிக்கு மேலாகப் பறந்து வீசிச் சென்ற ஒவ்வொரு நாவில் லாத காற்றையும் நோக்கி, எனது ஆத்மாவிலிருந்து ஓடிப் போய்விட்ட.. இந்த ஆத்மா எங்கே ஓடிப்போய்விட்டது என்று அதற்குத் தெரியுமா என்று கேட்டேன்' : (வரிகள் 235-238): (And in that silence, and it my despair, Tquestioned every tongueless wind that few Over thy tower of mourning, if it knew Whither '1was fed, this 80:2; out of thy soul). சோ'WAGான மனநிலையில் காற்றை நோக்கி, உண்மை தெரிவதற்காகக் கேள்வி விடுக்கும் இந்த வரிகள் பாரதியின் கவிதையில் வேறுவிதமாகப் பயன்பட்டுள்ளன. அவனது

  • கரும்புத் தோட்டத்திலே' என்ற கவிதையில், கடல் கடந்த,

284