பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்காணாத தீவுகளில் பாடுபட்டு வரும் இந்திய மாதரை நினைத்து, சோகக் கண்ணீர் வடிக்கும்போது, அவள் பின்வருமாறு பாடுகிறான்: நாட்டை நினைப் பாரோ?-எந்த நாகரிகப் பே11 KIதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப் பாரோ? அவர் விம்மி விம்மி விம்மி விம்மியழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே!-துன்பக் கேணியிலே எங்கள் யெனககள் அழுத சொல்

  • மீட்டும் உரையxistry?--அவர்

விம்மியழவும் திறம் கெட்டுப் போயினர். கடல் கடந்து சென்ற பெண்களைப்பற்றி எதுவும் தெரித்து கொள்ள முடியாத, அவர்கள் என்ன சொல்லி அழுதார்கள் என்பது கூடத் தெரியவராத, ஓர் இருண்ட, சோகமான மனோ நிலையில், அவர்கள் சொல்லி அழுதலை) தயேனும் நீ சொல்லேன்!' என்று விம்மிப் பொருமி வீசும் கடற்கரைக் காற்றை நோக்கிக் கேட்பது, ஷெல்லி கையாண்ட அதே கவிதா சாமர்த்தியத்தை மேலும் திறமையாகவும் பொருத்து - மாகவும் பாரதி கையாண்டிருப்பதைத்தான் நமக்குத் தெளிவபு - படுத்துகிறது , காற்றை நோக்கி வினா - விடுக்கும் இந்தக் கற்பனை மட்டும் ஷெல்லியிடமிருந்து கடன் பெற்றதாக இருக்கலாம். ."

  • . 'எபிசைக்கிடி.,யா'ஜக்காக ஷெல்லி எழுதிய இன்

னொரு துணுக்கில் ஓர் உவமை: வீடுதலைக் காதலைப் போற்றி எழுத வந்த ஷெல்லி, க7 தலானது கடலை போன்றது என் றும் கடல் பன்முகப்பட்ட அலைகளைக் கொண்டgg போல்," காதலும் கொள்ள முடியும் என்றும், அதனை ஒ ரு வ ரு க் ( ேக உரிமையாக்கி விட்டால், அதனால், அழகின் ஆயிரம் வகைப்பட்ட தோற்றங்களைப் பிரதிபலிக்க முடியாதென்றும் கூறுகிறான். இவ்வாறு கூற வரும்போது, தனது உவமைப் பொருளான கடலை அவன்' பின்வருமாறு வருணிக்கிறான்; பா. ஷெ-18 kr 26.