பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • * பரந்து வீசும் வடதிசைக் காற்றானத'; பத்தாயிரம்

அலைகளாகச் சிதறிப் பரவ வைக்கும் சமுத்திரம்போல், ஒவ்வோர் அலையும் சந்திரனுக்கோர் முகம்பார்க்கும் கண்ணாடியாக மாறுவதுபோல் ....” (வரிகள் : 3- 22). (Like Ocean, which the general north "wind breaks Into ten thouSCHd VWaves, and each ptc takes A firror of the acc2--). பாரதிக்கு விடுதலைக் காதல் கொள்கையில் உடன் பாடில்லை என்பதையும் அவன் அதற்கு விரோதி என்பதை யும் முன்னரே பார்த்து விட்டோம். ஷெல்லியின் விடுதலைக் காதலை ஏற்காத பாரதி, அந்த விடுதலைக் காதலை விளக்க ஷெல்லி பயன்படுத்திய உவமையில் மட்டும் உள்ளம் பறிகொடுத்து அதனை ஏற்றுக்கொண்டு விட்டான், கடலின் அலை ஒவ்வொன்றும் சந்திரனுக்குக் கண்ணாடி ஏந்திக் காட்டும் அந்தக் காட்சியை அவனும் ரசித்து. அந்த உவமையை வேறுவிதமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். எப்படி? சந்திரனைச் சூரியனாக மாற்றினான்; கண்ணாடி என்றிருப்பதைக் கண்ணின் கருவீழியாக மாற்றினான்;. அலைகளைத் துளிகளாக மாற்றி, அவற்றின் தொகைகளை இன்னும் பெருக்கினான். இந்த மாற்றங்களோடு ஷெல்லியின் - இந்த உவமையை மேலும் திறமையாகக் கையாண்டு விடுகிறான் பாரதி. அவனது 'ஞாயிறு வணக்கம்' என்ற கவிதையின் முதற்பாடல் பின் வருமாறு: கடலின் மீதும் கதிர்:ளை வீசிக்' , சுடுகி வான்மிசை ஏறுதி, ஐயா! படரும் வானொளி யின்பத்தைக் கண்டு - பாட்டும் 17ாடி மகிழ்வன புட்கள் - , உடல் பரந்த கடலும் தனுள்ளே . . ஒவ்வோர் நுண்தளியும் விழியாகச் ... சுடரும் நீண்றன் வடிவை யுட் கொண்டே. சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே. கடற்.மரபின் ஒவ்வொரு திவலையும் விதியா'க மாறி, சூரியனின் வடிவத்தை அத னு ன் பிரதிபலிக்கின்றது 266.