பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்கிறான் பாரதி, முன்னவளுன கெடில்லியன் 2.Wமை, பின்னவனான 2.iாரதியின் கவிதையில் மேலும் செழுபை: பெறும் திருக்காட்சியை நாம் காண்றே .

  • மற்றோர் உலமை; ஷெல்) சோபியா {Go Sophia)

என்ற பெண்ணுக்கெழுதிய ஒரு கவிதையில் அவனது கல் கரை ! • உலர து ஆழம:?? கண்கள்; அவை ஓர் இரட்டைக் கிரகங்கள்.” (Thy deep eyes, 2 ஃoubic [ariet-பாட்டு 2.} என்று கருணிக்கிறான். இதே உவமை டாரதியின்

  • கண்ணம்மா-என் காதலி' ${பாட்டு. 1} என்ற கவிதை

சுட்டும் விழிச் சுடர்தான்;--கண்ண ப்.மர! சூர்ய சந்திர ரோ? யில், என விளக்கம் பெறுகின்றது. இரட்டைக் கிரகம் இங்கு சூரிய சந்திரராக மாறுகின்றது. இந்த உவமையைப் பாரதி . சுயABாகவும். கற் புனை' செய்திருக்கலாம். எனினும் முன்னவனான ஷெல்லி இதே உலமையைப் பயன்படுத்து வெதில் முந்திக் கொண்டு விட்டான் என்பதை நாம் மறப்பதற்கில்லை.

  • மற்றுமோர் உவமை: ஆனந்தம், இதய நிஜ [7வு

ஆகியவற்றைப் புலப்படுத்த மேலை நாட்டுக் கவிஞர்கள் பலரும் ஓயின் மதுவை உவமையாகக் கூறுவது மரபு. இந்த மரபைப் பின்பற்றும் ஷெல்லி மதுவை ஆனந்தத்தையும் நினறவைதம் குறிக்கும் உலை:50மமாகப் பல இடங்களில் 2.2.3ன் படுத்துகிறான். உ.தாரணமாக, " கிட்ட அந்த பிரமித் தியூஸ்' என்ற கவிதை நாடகத்தில், 'ஏசியா என்னும் மாதரசி பிராமித்தியூஸின் சாதனையைப்பற்றிக் குறிப்பிடும் போது. மனித இதயA:7கிக வாழ்க்கையின் ஓரின் மதுவைத் தாங்கிக் கொண்டிருக்கும் திராஷைக் கொடியின் ஒன்றுபடாத இளங் கொடிகளைப் பிணைத்துக் கட்ட, அடில் காதலை அனுப்பி வைத்தான் (அங்கம் 2, காட்சி 4, வரிகள் 63- 88) என்று கூறுவதாக ஷெல்லி பாடுகிறான்: 287