பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோன்றுகிறது, இது போன்று, கண்ணனின் வேய்ங்ழல் இனிமையைப் பற்றிக் கூறும்போது, அந்த வேணுகானம் காதிலே அமுத ; உள்ளத்தில் நஞ்சு” (லேய்ங்குழல்--- பாட்டு 5) என ஓவித்ததாகக் கூறுகிறான், இங்கு இசை யானது ஒரே சமயத்தில் அமுதமாகவும் விஷமாகக் உலமிக்கப்படுகிறது. மேலும், ஷெல் லிவைப் போன்றே, பாரதியும் நெருப்பை இனிமையையும் பரவசத்தையும் சுட்டிக்காட்டும் உவமையாகப் பல இடங்களில் பண்படுத்து கிறான். சில உதாரணங்கள்: பறவை ஏதுமொன்று உள்ளது ஷோ?- இங்கன் பாடுமோ அமுதக் கனற் 46:சட்டு? (வேய்ங்குழல் -- பாட்டு 4 நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ? குயில்1;30) நீசக் சூபிலும் நெருப்புச் சுவைக் குரலில் ஆசை ததும்பி அமுதூறப் பாடி: திே! . (குயில் 5; 55-55) இன்னமுதைக் காற்றினிடை எங்கும் கலந்ததுபோல் மின்னற் சுவைதான் மெலிதாய், மிக இனிதாய் வந்து பரவுதல் மேல் (குயில் 1; 17-1 9} நெஞ்சில் கனல் மணக் கும் பூக்கள் (கண்ண ன் என் காதலன் 32;3; மேற்கண்ட வரிகளில் இசையின் இனிமையை அமுதக் கனல், நாதக் கனல், நெருப்புச் சுவை, - மிள்ளற் சுவை என்றெல்லாம் நெருப்போடு உலமிப்பதையும், நெஞ்சத்தின் பரவ:ச' இன்பத்தை நெஞ்சில் அனல் மணக்கும் இன்பமாகக் காண்பதையும் நாம் கண்டுணர்கிறோம். - இனிமையின்' அடரிமிதமான தன்மையை எதிர்மறை யான வார்த்தைகள் மூலம் குறிப்பிடுவது நமது தமிழ் மர 273