பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூத்திரனுக் கொரு நீதி ~தண்டச் சோறுண்ணும் 12rvர்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடு மாயின்--அது சாத்திரம் அன்று; சதி என்று கண்டோம். -(உயிர்பெற்ற தமிழர் --. பாட்டு 13) என்று அதனைத் தாக்குகிறான். இதனைப் போலவே மதத்தின் பேரால் சுரண்டலையும், சூழ்ச்சிகளையும் அனுமதிக்கும் மத குருக்களையும், புரோகிதர்களையும் அவன் பொய்யர்கள் - என்றும் போலிகள் என்றும் குறிப்பிடுகிறான். இதனை அவனது வசனப்பகுதிகள் சிலவற்றிலிருந்து நாம் காணலாம்: 1 *சகல ஜனங்களுக்கும் வயிறு நிறைய உணவு கிடைக் காத அவரில் வாழும் செல்வரெல்லாம் திருடர்; அங்கே குருக்க அனல்லாம் பொய்யர்' {பாரதி தமிழ், புதிய உயிர் கட்

    • பொய்ப் பூஜையும் காசைப் பெரிதாக நினைத்துச்

செய்யும் ஞானோபதேசமும் மிகவும் இழிந்த தொழில் களாகும். பல இடங்களில் வியாபாரிக்குள்ள மதிப்பு பூசாரிக்கும் குருக்களுக்கும் இல்லாதிருக்கக் காண்கிறோம். இவர்களுக்கு மதிப்புக் குறைவுண்டாகும் காரணம் உண் மைக் குறைவு தவிர வேறொன்றும் இல்லை (4:ாரதி தமிழ்.

  • * தொழில்” கட்டுரை).
    • பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பது

போலே நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம் பிடுங்கு சிறார்கள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள். ஆகையால் இந்தப் பூசாரிகளின் சாயம் சீக்கிரம் வெளுத்துப்போகிறது... எப்படிச் சாதாரணமாக ஒரு கல்லில் நல்ல சாதுக்கள் பக்தி யுடன் மந்திரம் ஜபித்துக் கும்பிட்ட மாத்திரத்தில் பகவான்: நேரே வந்து நர்த்தனம் பண்ணுவாரோ, அதுபோல் யோக் 'யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் அந்தக் கல்லை விட்டுப் போய்விடுவார். அது மறுபடி சாதாரண ரஸ்தா உருளை ஸ்தானத்துக்கு வந்து சேர்ந்துவிடும் (தத்து வம்; "பாரைத் தொழுவது? கட்டுரை),