பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனது நாஸ்திகவாதம் தர்க்க ரீதியாக ஆராய்ந்து நீர் 631: , பித்த பக்குவ நிலையை எய்தாமல் இருக்கலாம்; விஞ்ஞா 13 பூர்வமான கண்ணோட்டத்தோடு வெற்றி காணாததாக இருக்கலாம்; எனினும் கடவுளையும், மறுமையையும் முற்றாக பழித்த நமது பண்டைச் சாருவரிகர்களைப் போல், அவனும் அடிப்படையில் நாஸ்திகக் கண்ணோட்டம் கொண்டவ 63கத் தான் விளங்குகிறான் என்றே சொல்ல வேண்டும். பாரதியை நாம் கடவுள் நம்பிக்கைக்கொண்ட ஆஸ்திகே வாதியாகத்தான் அவனது எழுத்துக்களின் மூலம் காண் கிறோம். எனினும் அவனும் ஒரு காலத்தில் நாஸ்திக ஜாதியாக இருந்ததாக, அவனது மனைவி செல்லம்மா பாரதி குறிப்பிடுகிருர், * “காளைப் பருவமாவதாலும், பண் படாத சுதந்திர வீறு படைத்த மனமாகையாலும் அவருக்கு, நாஸ்திக வாதத்தில் பற்றுண்டாயிற்று. அதைப் பற்றிய நூல்களை வாசிக்கலானார் (பாரதியார் சரித்திரம், பக்கம் 52). இவ்வாறு கூறிவிட்டு, பாரதிக்கும், அவரது தாத்தாக் -" களில் ஒருவரான அப்பாசாமி சிவன் என்பவருக்கும் நடந்த - சுவாரசிய.F1.8ான ஆஸ்திக-நாஸ்திக வாதம் பற்றியும் (செல்லம்மா குறிப்பிட்டுள்ளார். இந்தச் சமயத்தில்தான்

  • .tvரதி ஷெல்லிதாசன்' என்ற புனைப்பெயரைக் கொண்டிருந்த

தாகவும் தெரிகிறது. இதன் பின்னர் நாஸ்திக வாதத்தைக் கைவிட்டு, ஆஸ்திக வா தியான பின்னர்தான் ஷெல்லிதாசன் காளிதாசனாக மாறியிருக்க வேண்டும் என்றும் நம்மால் 26 கிக்க முடிகிறது. அதுமுதல் இறுதிக்காலம் வரையிலும் பாரதி ஆஸ்திகனாகத்தான் வாழ்ந்தான், எனினும் 2-7-! 3 16-ம் தேதியன்று அவன் எழுதிய 'சித்தக் கடல்' என்ற நினைவுக் குறிப்பில் ஒரு சுவையான பகுதி தென்படு கின்றது. அது பின்வருமாறு : 14 செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லு . Sறது? பொய் வாய்தா, பொய் வாய்தா, பொய் வாய்தா, தினம் இந்தக் கொடுமைதானா? சீச்சீ!

  • 'பராசக்தி, உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு,